Roja Roja Song Lyrics in Tamil

Roja Roja Song Lyrics in Tamil from Kadhalar Dhinam Movie. Unnai Thendral Theendavum or Roja Roja Song Lyrics has penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:காதலர் தினம்
வருடம்:1999
பாடலின் பெயர்:ரோஜா ரோஜா
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:P உன்னிகிருஷ்ணன்

Roja Roja Lyrics in Tamil

ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடு வந்தேன்

உனைத் தென்றல்
தீண்டவும் விடமாட்டேன்
அந்தத் திங்கள்
தீண்டவும் விடமாட்டேன்

உனை வேறு கைகளில்
தரமாட்டேன்
நான் தரமாட்டேன்
நான் தரமாட்டேன்

ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

நிலத்தினில் உன்
நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்தால் மணலையும்
மடியினில் தாங்குவேன்

உடையென எடுத்து
எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர்
இடையினை உறுத்தும் ரோஜா

உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன

நீ வந்தால் மறுகணம்
விடியும் என் வானமே

மழையில் நீ நனைகையில்
எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில்
எனக்கு வேர்வை வரும்

உடல்களால் ரெண்டு
உணர்வுகள் ஒன்று ரோஜா
ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடு வந்தேன்

இளையவளின்
இடையொரு நூலகம்
படித்திடவா
பனிவிழும் இரவுகள் ஆயிரம்

இடைவெளி எதற்கு
சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை
விடுமுறை எடுத்தால் என்ன

என்னைத் தீண்டக் கூடாதென
வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென
கையோடு சொல்லாது புல்லாங்குழல்

நீ தொட்டால் நிலவினில்
கறைகளும் நீங்குமே

விழிகளில் வழிந்திடும்
அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர
எதற்கு ஆராய்ச்சியே

உனைவிட வேறு
நினைவுகள் ஏது ரோஜா
ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடு வந்தேன்

ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *