Ivan Yaaro Ivan Yaaro Theriyavillai Song Lyrics in Tamil from Nedunchalai Movie. Ivan Yaaro Ivan Yaaro Song Lyrics penned by Mani Amudhavan.
படத்தின் பெயர்: | நெடுஞ்சாலை |
---|---|
வருடம்: | 2014 |
பாடலின் பெயர்: | இவன் யாரோ |
இசையமைப்பாளர்: | C சத்யா |
பாடலாசிரியர்: | மணி அமுதவன் |
பாடகர்கள்: | மதுஸ்ரீ |
பாடல் வரிகள்:
இவன் யாரோ இவன் தான் யாரோ
புரியவில்லை
எனக்காக எதற்காக வந்தான்
தெரியவில்லை
இவன் யாரோ இவன் தான் யாரோ
புரியவில்லை
இளநீரோ இமையின் நீரோ
தெரியவில்லை
கண்களே உண்மையா
காக்கை தான் வெண்மையா
நெஞ்சிலே அண்மையா
நெருங்கி நான் நன்மையா
இவன் யாரோ இவன் தான் யாரோ
இளநீரோ இமையின் நீரோ
இவன் யாரோ இவன் தான் யாரோ
புரியவில்லை
எனக்காக எதற்கை வந்தான்
தெரியவில்லை
இவன் யாரோ இவன் யாரோ
புரியவில்லை புரியவில்லை
எதற்காக எதற்காக
தெரியவில்லை தெரியவில்லை
கண் தூங்கும் நேரம்
இங்கு அறிந்தவர் யார்
காதல் வந்த கனத்தை
கணிப்பவர் யார்
ஐயையோ இதுதான் காதலம்மா
என்றாலே விபத்தை நடக்குமம்மா