Ey Sandakaara Song Lyrics in Tamil from Irudhi Suttru Movie. Ey Sandakaara or Thedi Kattika Poren Song Lyrics has penned in Tamil by Vivek.
படத்தின் பெயர்: | இறுதி சுற்று |
---|---|
வருடம்: | 2016 |
பாடலின் பெயர்: | ஏய் சண்டக்காரா |
இசையமைப்பாளர்: | சந்தோஷ் நாராயணன் |
பாடலாசிரியர்: | விவேக் |
பாடகர்கள்: | தீ |
பாடல் வரிகள்:
ஏய் சண்டக்காரா
குண்டு முழியில
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
குத்துச்சண்டை இதோட
நிப்பாட்டுப் போதும்
முத்தச்சண்டை என்னோட
நீ போட வேணும்
தனிமை துரத்த
அலைகிறேன் நானும்
மனசத் திறந்து
என்னைக் காப்பாத்து
தேடி கட்டிக்கப்போறேன்
தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா
மோதி மொச்சிக்கப்போறேன்
பாதி பிச்சிக்கப்போறேன்
பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா
ஏத்துறலானே அழகாளனே
உனை வந்து உரசாம ஒதிங்கியே நடந்தேன்
எது மோதி நான் இடம்மாறினேன்
தடுமாறி முழிச்சா நா உனக்குள்ள கிடந்தேன்
கண்கட்டி வித்தை காட்டி
எனை எப்ப கட்டிப்போட்ட
நான் என்னையே எழுதி நீட்ட
அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட
தேடி கட்டிக்கப்போறேன்
தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா
மோதி மொச்சிக்கப்போறேன்
பாதி பிச்சிக்கப்போறேன்
பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா
சிறு ஓடையில் ஒரு ஓடமா
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா
உன்ன பாா்த்ததும் வழியோரமா
உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா
என் ஆசை ரொம்ப பாவம்
கொஞ்சம் கண்ணெடுத்துப் பாரு
நீ மோச பாா்வை வீசி
மதிகெட்டுத் திாியும் மதிய பாரு
தனிமை துரத்த
அலைகிறேன் நானும்
மனசத் திறந்து
என்னைக் காப்பாத்து
தேடி கட்டிக்கப்போறேன்
தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா
மோதி மொச்சிக்கப்போறேன்
பாதி பிச்சிக்கப்போறேன்
பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா