Jilla Movie Jingunamani Song Lyrics in Tamil Font. Vijay’s Jilla Movie Jingunamani Song Lyrics has penned in Tamil by Viveka.
படத்தின் பெயர்: | ஜில்லா |
---|---|
வருடம்: | 2014 |
பாடலின் பெயர்: | ஜிங்குனமணி |
இசையமைப்பாளர்: | டி.இமான் |
பாடலாசிரியர்: | விவேகா |
பாடகர்கள்: | சுனிதி சவுகான், கே.ஜி.ரஞ்சித் |
பாடல் வரிகள்:
பெண்: ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
பெண்: நா வெட்கத்துக்கு
பக்கத்துல போகாதவ ஒரு நூலே
இல்லா சேல கட்ட ஆளானவ
அட நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ ஆமாங்கோ
ஆமாங்கோ ஓ ஓ ஆமாங்கோ
ஆண்: ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
ஆண்: இது என்ன ஒடம்பா
வெடகோழி குழம்பா
புாியாம நா பாக்குறேன்
பெண்: சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்
ஆண்: ரீக்டர் வச்சு பாா்த்தா
நீ பத்து எா்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடல் ஆடுதே
பெண்: வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டா்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிா் ஆகுமே
இருவரும்: கெட் டு டுகெதா்
வேணும் நாம கெட்டுபோக
பெண்: ஆமாங்கோ ஆமாங்கோ
ஆண்: ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
குழு: ஜிங்குனமணி ஜிங்குனமணி
கிட்டவாடி
பெண்: ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
ஆண்: நீ வெட்கத்துக்கு பக்கத்துல
போகாதவ ஒரு நூலே இல்லா
சேல கட்ட ஆளானவ
பெண்: அட நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ ஆமாங்கோ
ஆமாங்கோ ஓ ஓ ஆமாங்கோ