Thani Oruvan Film Nenjorama or Kannala Kannala Song Lyrics in Tamil. Nenjorama or Kannala Kannala Song Lyrics in Tamil penned by Hiphop Adhi
படத்தின் பெயர்: | தனி ஒருவன் |
---|---|
வருடம்: | 2015 |
பாடலின் பெயர்: | கண்ணால கண்ணால |
இசையமைப்பாளர்: | ஹிப் ஹாப் தமிழா |
பாடலாசிரியர்: | ஹிப் ஹாப் தமிழா |
பாடகர்கள்: | பத்மலதா, கௌஷிக் கிரீஷ் |
பாடல் வரிகள்:
பெண்: நெஞ்சோரமா…
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா…
சிறுகண்ணீா் துளிகள் ஏனோ
பெண்: கண்ணாளனே
என் கண்ணால் உன்னை
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீாிலே ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
பெண்: மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம் அதில்
இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம்
பெண்: கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எாிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏதோ
கலவரம் புாிஞ்சிபுட்ட
பெண்: கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எாிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏதோ
கலவரம் புாிஞ்சிபுட்ட
ஆண்: காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான்தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
ஆண்: மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும்
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்
பெண்: கலங்குகிறேனே எப்பொழுதும்
காதலினாலே இப்பொழுதும்
ஆண்: ஜன்னல் ஓரம் தென்றல்
காற்று வீசும் போதிலே
கண்கள் ரெண்டும் காதலோடு
பேசும் போதிலே
ஆண்: இயற்கை அது வியந்திடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே
பெண்: மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம் அதில்
இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம்
பெண்: கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எாிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏதோ
கலவரம் புாிஞ்சிபுட்ட
பெண்: கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எாிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏதோ
கலவரம் புாிஞ்சிபுட்ட
This nenjorama song is my favorite after I am seeing and singing the lyrics.so 🙏 thanks for showing the lyrics.