Adi Penne Penne Album Song Lyrics in Tamil Font. Adi Unnai Thavira Oru Valkai or Adi Penne Penne En Iravum Ponathu Song Lyrics in Tamil.
பாடல் வரிகள்:
உனக்காக ஏங்கினேன்
உயிர் வரை உருகினேன்
உனை இன்றி எனக்கு இங்கு யாரடி
உனக்காக ஏங்கினேன்
உயிர் வரை உருகினேன்
உனை இன்றி எனக்கு இங்கு யாரடி
உன் முகத்தை பார்க்க
நான் துடித்தேன்
என் இதயத்தின் துடிப்பை
நான் நிறுத்தேன்
உன் நினைவுகள்
என்னை கொள்ளுதடி
அடி பெண்ணே பெண்ணே
என் இரவும் போனதே
உன்னால் தானே இந்த நிலை ஆனேன்
அடி பெண்ணே பெண்ணே
எந்தன் உறக்கம் தொலைந்ததே
உன்னால் காதலில் சிறை ஆனேன்
நதியே என் நதியே
என் நிழலும் என்னிடம் இல்லையடி
தனியே எனை பிரிந்து
உன் நிழலின் மடியில் உறங்குதடி
அடி முன்னால் வாழ்ந்தது
ஒரு வாழ்வில்லடி
இன்று உன்னை
பார்த்ததும் மாறுதடி
இந்த இனிய மாற்றமே
தொடர வேண்டுமே சகியே
அடி பெண்ணே பெண்ணே
என் இரவும் போனதே
உன்னால் தானே இந்த நிலை ஆனேன்
அடி பெண்ணே பெண்ணே
எந்தன் உறக்கம் தொலைந்ததே
உன்னால் காதலில் சிறை ஆனேன்
உயிரே என் உயிரே
அது உனக்குள் இருப்பதை
ஏன் மறந்தாய்
துயர நான் தவித்தேன்
ஒரு இரக்கம் கொள்ளாமல்
ஏன் தனித்தாய்
அடி உன்னை தவிர
ஒரு வாழ்க்கை ஏதடி
சொன்னேன் ஆயிரம் தடவையடி
என் முதலும் நீயடி
முடிவும் நீயடி சகியே
அடி பெண்ணே பெண்ணே
என் இரவும் போனதே
உன்னால் தானே இந்த நிலை ஆனேன்
அடி பெண்ணே பெண்ணே
எந்தன் உறக்கம் தொலைந்ததே
உன்னால் காதலில் சிறை ஆனேன்