Thunder Karan Song Lyrics in Tamil

Thunder Karan Song Lyrics in Tamil from Veeran Movie. Thunderkaaran or Thunder Karan Song Lyrics has penned in Tamil by Vivek.

பாடல்:தண்டர் காரன்
படம்:வீரன்
வருடம்:2023
இசை:ஹிப்ஹாப் தமிழா
வரிகள்:விவேக்
பாடகர்:அனிருத் ரவிச்சந்தர்,
ஹிப்ஹாப் தமிழா

Thunder Karan Lyrics in Tamil

ஆண்: கோவக்காரன் சண்டைக்காரன்
கருப்பசாமி பெத்த பேரன்
வொண்டர் காரன் ஹே தண்டர் காரன்
மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்

ஆண்: கோவக்காரன்
குழு: கோவக்காரன்
ஆண்: ஹே சண்டைக்காரன்
குழு: சண்டைக்காரன்
ஆண்: கருப்பசாமி பெத்த பேரன்

ஆண்: வொண்டர் காரன்
குழு: வொண்டர் காரன்
ஆண்: ஹே தண்டர் காரன்
குழு: தண்டர் காரன்
ஆண்: ஹே மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்

குழு: மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன வில்லன
வெளுத்து வாங்க போறன் நான்

குழு: மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன வில்லன
வெளுத்து வாங்க போறன் நான்

ஆண்: நீரும் நெருப்பும் இவன் தாயி
குழு: இவன் தாயி இவன் தாயி
ஆண்: ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி
குழு: கவ்பாயி கவ்பாயி

ஆண்: காத்து இவனுக்கு எம்ப்லாயி
குழு: எம்ப்லாயி எம்ப்லாயி
ஆண்: கால் பண்ணுவா மகமாயி
பெண்: என்னப்பா என்ன ஆச்சு

ஆண்: ஊரு ஃபுல்-ஆ கேப்மாரி
குழு: கேப்மாரி கேப்மாரி
ஆண்: வெறுத்துடுவா வெரி சாரி
குழு: வெரி சாரி வெரி சாரி

ஆண்: பவர் இருக்குது ஒரு லாரி
குழு: ஒரு லாரி ஒரு லாரி
ஆண்: இது தமிழ் சூப்பர் ஹீரோ ஸ்டோரி

குழு: மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன வில்லன
வெளுத்து வாங்க போறன் நான்

குழு: மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன வில்லன
வெளுத்து வாங்க போறன் நான்

Thunderkaaran Song Lyrics

Male: Kovakkaran Sandakkaran
Karuppusami Petha Peran
Wonderkaaran Hey Thunderkaaran
Mask-a Potta Minnal Veeran

Male: Kovakaaran
Chorus: Kovakaaran
Male: Hey Sandakaaran
Chorus: Sandakaaran
Male: Karuppusami Petha Peran

Male: Wonderkaaran
Chorus: Wonderkaaran
Male: Hey Thunderkaaran
Chorus: Thunderkaaran
Male: Hey Mask-a Potta Minnal Veeran

Chorus: Minnalu Minnalu Minnalu Minnalu
Minnalu Minnalu Veerandhaan
Villana Villana Villana Ellam
Veluthu Vanga Poran Naan

Chorus: Minnalu Minnalu Minnalu Minnalu
Minnalu Minnalu Veerandhaan
Villana Villana Villana Ellam
Veluthu Vanga Poran Naan

Male: Neerum Nerupum Ivan Dhayi
Chorus: Ivan Dhaayi Ivan Dhaayi
Male: Horse-la Suthum Cowboy-i
Chorus: Cowboy-i Cowboy-i

Male: Kaathu Ivanukku Employee
Chorus: Employee Employee
Male: Call Pannuvaa Magamayee
Female: Enna Pa Enna Aachu

Male: Ooru Full-a Capmaari
Chorus: Capmaari Capmaari
Male: Veruthuduvaa Very Sorry
Chorus: Very Sorry Very Sorry

Male: Power Irukuthu Oru Lorry
Chorus: Oru Lorry Oru Lorry
Male: Ithu Tamil Super Hero Story

Chorus: Minnalu Minnalu Minnalu Minnalu
Minnalu Minnalu Veerandhaan
Villana Villana Villana Ellam
Veluthu Vanga Poran Naan

Chorus: Minnalu Minnalu Minnalu Minnalu
Minnalu Minnalu Veerandhaan
Villana Villana Villana Ellam
Veluthu Vanga Poran Naan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *