Irukkirai Song Lyrics in Tamil from Idhu Enna Maayam Movie. Irukkirai Illamal Irukkirai Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.
பாடல்: | இருக்கிறாய் |
---|---|
படம்: | இது என்ன மாயம் |
வருடம்: | 2015 |
இசை: | GV பிரகாஷ் குமாா் |
வரிகள்: | நா.முத்துக்குமார் |
பாடகர்: | GV பிரகாஷ் குமாா், ஹரிணி |
Irukkirai Lyrics in Tamil
பெண்: இருக்கிறாய்
இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
ஆண்: எங்கும் உன் முக பிம்பம்
நெஞ்சில் வந்தது தாங்கும்
வெற்றிடத்தில் என்னை விட்டு
சென்றதேனடி
ஆண்: கண்ணில் நீரது பொங்கும்
காதல் வந்தது அங்கும்
சற்று முன்பு புன்னகைத்த
முகம் எங்கடி
பெண்: இருக்கிறாய்
இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
ஆண்: வெளிச்சம் இல்லாமல்
நிழலும் இல்லை
உயிா் நீ இல்லாமல்
நானும் இல்லை
விடிந்தும் என் வானில்
வண்ணம் இல்லை
பெண்: பனியில் பாதைகள் மூடும்
வெயிலில் வழி வருமே
ஆண்: அருகினில் வருகையில்
உணா்கிற மயக்கத்தை
மறுபடி தா கொஞ்சம்
பெண்: சுடுகிற மணல்வெளி
தொடுகிற காலென
கதறுது என் நெஞ்சம்
ஆண்: இனி வரும் இரவிலும்
இனி வரும் பகலிலும்
கனவுகள் என் தஞ்சம்
அங்கே வா உயிரே
பெண்: இருக்கிறாய்
இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
ஆண்: மாற்றம் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
மழை மட்டும் தராது
வானவில்லை
ஏனோ என் நெஞ்சம்
கேட்கவில்லை
பெண்: அருகில் இருந்தும் காதல்
பிாிவில் பெருகிடுமே
ஆண்: ஒரு முறை தொியிது
மறு முறை மறையிது
தொலையிது உன் பிம்பம்
பெண்: கனவுகள் வருவது
காலையில் களைவது
காதலில் போின்பம்
ஆண்: எதுவரை எதுவரை
இடைவெளி தொடா்ந்திடும்
கேட்குது என் நெஞ்சம்
அருகே வா உயிரே
பெண்: இருக்கிறாய்
இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
Irukkirai Illamal Irukkirai Song Lyrics
Female: Irukiraai
Illaamalum Irukiraai
Aadhalaal Irukkiren
Illaamalum Irukiren
Male: Engum Unn Muga Bimbam
Nenjil Vanthathu Thangum
Vettridathil Ennai Vittu
Sendrathenadi
Male: Kannil Neeradhu Pongum
Kaadhal Vandhathu Angum
Sattru Munbu Punnagaitha
Mugam Engadi
Female: Irukiraai
Illaamalum Irukiraai
Aadhalaal Irukkiren
Illaamalum Irukiren
Male: Velicham Ilaamall
Nizhalum Illai
Uyir Ne Illaamal
Naanum Illai
Vidinthum Enn Vaanil
Vaannam Illai
Female: Paniyil Padhaigal Moodum
Veylil Vazhi Varume
Male: Aruginil Varugayil
Unargira Mayakkathai
Marubadi Thaa Konjam
Female: Sudugira Manalveli
Thodugira Kaalena
Katharudhu Enn Nenjam
Male: Ini Varum Iravilum
Ini Varum Pagalilum
Kanavugal En Thanjam
Ange Va Uyire
Female: Irukiraai
Illaamalum Irukiraai
Aadhalaal Irukkiren
Illaamalum Irukiren
Male: Maattram Illaamal
Vaazhkai Illai
Mazhai Mattum
Tharadhu Vaanavillai
Eno Enn Nenjam
Ketkavillai
Female: Arugil Irundhum Kadhal
Pirivil Perugidume
Male: Oru Murai Theriyithu
Maru Murai Maraiyithu
Tholaiyithu Unn Bimbam
Female: Kanavugal Varuvadhu
Kaalaiyil Kalaivadhu
Kaadhalil Perinbam
Male: Yethu Varai Yethu Varai
Idaiveli Thodarnthidum
Ketkuthu Enn Nenjam
Aruge Va Uyire
Female: Irukiraai
Illaamalum Irukiraai
Aadhalaal Irukkiren
Illaamalum Irukiren