Enga Veetu Kuthu Vilakku Song Lyrics in Tamil from Meyadha Maan Movie. Enga Veetu Kuthu Vilakku Song Lyrics penned in Tamil by Rathna Kumar.
பாடல்: | எங்க வீட்டு குத்துவிளக்கே |
---|---|
படம்: | மேயாத மான் |
வருடம்: | 2017 |
இசை: | சந்தோஷ் நாராயணன் |
வரிகள்: | ரத்னா குமார் |
பாடகர்: | க க பாலா |
Enga Veetu Kuthu Vilakku Lyrics in Tamil
ஆண்: எத்தனை பிறவிகள்
எடுத்தாலும்
உன்னை தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்
ஆண்: எத்தனை பிறவிகள்
எடுத்தாலும்
உன்னை தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்
ஆண்: ஹேன்ட்பேக்கா
நா இருந்திருந்தேனா
குழு: ஆஹா
ஆண்: உன் தோள்லயே
தொங்கின்னு இருந்திருப்பேன்
குழு: ஓ ஓஹோ
ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே
குழு: மாஸு அண்ணே
ஆண்: நீ கிடைச்சா
என் வாழ்க்கையே கெத்து
ஆண்: ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
குழு: ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
ஆண்: உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
குழு: உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
ஆண்: ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
குழு: ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
ஆண்: உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
குழு: உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
குழு: ஹையயோ
ஆண்: நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
குழு: ஹான் ஹான்
ஹான் ஹான்
குழு: எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
ஆண்: எத்தனை பிறவிகள்
எடுத்தாலும்
உன்னை தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்
குழு: எத்தனை பிறவிகள்
எடுத்தாலும்
உன்னை தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்
ஆண்: கம்மலா
நான் இருந்திருந்தேனா
குழு: அய்யயோ
ஆண்: உன் காதோடவே
உரசின்னு இருந்திருப்பேன்
குழு: சோக்கா சொன்ன
ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே
குழு: ஆ
ஆண்: நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்து
ஆண்: ஹே கம்மலா
நா இருந்தா
குழு: ஹே கம்மலா
நா இருந்தா
ஆண்: உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
குழு: உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
ஆண்: ஹே கம்மலா
நா இருந்தா
குழு: ஹே கம்மலா
நா இருந்தா
ஆண்: உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
குழு: உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
குழு: எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
ஆண்: கர்ச்சீப்பா
நா இருந்தா
குழு: கர்ச்சீப்பா
நா இருந்தா
ஆண்: உன் கைக்குள்ளே
இருந்திருப்பேன்
குழு: உன் கைக்குள்ளே
இருந்திருப்பேன்
ஆண்: ஹீல்ஸா
நான் இருந்தா
உன்னை ஹைட்டா
தூக்கி காட்டிருப்பேன்
குழு: அண்ணா மாஸ்னா நீ
ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
குழு: எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
ஆண்: டெடிபேரா
நான் இருந்திருந்தேனா
குழு: ஆஹா
ஆண்: உன்ன கட்டி புடிச்சின்னே
தூங்கினு இருந்திருப்பேன்
குழு: ஓஹோ
ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே
குழு: மாஸ் அண்ணே
ஆண்: நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்து
ஆண்: டெடிபேரா
நான் இருந்தா
குழு: டெடிபேரா
நான் இருந்தா
ஆண்: உன்ன கட்டி புடிச்சின்னு
தூங்கிருப்பேன்
குழு: உன்ன கட்டி புடிச்சின்னு
தூங்கிருப்பேன்
ஆண்: ஹே டெடிபேரா
நான் இருந்தா
குழு: ஹே டெடிபேரா
நான் இருந்தா
ஆண்: உன்ன கட்டி புடிச்சின்னு
தூங்கிருப்பேன்
குழு : உன்ன கட்டி புடிச்சின்னு
தூங்கிருப்பேன்
ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
குழு: ஹையயோ
ஆண்: நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
குழு: ஹான் ஹான்
ஹான் ஹான்
குழு: எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
குழு: எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
குழு: எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே
நீ கிடைச்சா
என் வாழ்க்கை கெத்தே