Dhoom Dhaam Koothu Song Lyrics in Tamil from Dasara Movie. Dhoom Dhaam Koothu Song Lyrics has written in Tamil by Vivek.
பாடல்: | தூம் தாம் கூத்து |
---|---|
படம்: | தசரா |
வருடம்: | 2023 |
இசை: | சந்தோஷ் நாராயணன் |
வரிகள்: | விவேக் |
பாடகர்: | சந்தோஷ் நாராயணன், சந்தோஷ் ஹரிஹரன், மீனாட்சி இளையராஜா |
Dhoom Dhaam Koothu Lyrics in Tamil
ஆண்: போட்டா வைகுண்டம்
போட்லன்னா அசமந்தம்
பான பசிச்சாலே உப்பு கண்டம்
பண்டம் கொந்தம்
ஆண்: அய்த்தே அய்த்தே
அய்த்தே அய்த்தே
ஈசல் கூட்டமும் அய்த்தே
ஆண்: பறைய கொட்டு பறைய கொட்டு
சர்வ சட்டி போட்டி கரி வெட்டு
புழுதி காட்டு புழுவப்போல
எலும்பவிட்டு நெழுஞ்சாட்டம் கட்டு
ஆண்: ஆஃப் ஒன்னு அடிச்சாக்கா
கெண்டக்கால் தேரு
மோட்சத்த ரசிக்க
வா சிலுக்கு பார்ரு
ஆண்: இஞ்சி மரப்பா
ஓய் தேய்ச்ச நரம்பா
காக்க காக்க ஊரு வரம்பா
ஆத்தா வாத்தா
ஆண்: தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
ஆண்: தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
ஆண்: டக்குனக்கடி டக்குனக்கம்
டக்குனக்கம் டக்குனக்கம்
டக்குனக்கம் டக்குனக்கம்
டுர்ரா டுர்ரா
ஆண்: தினமும் சுடுதே
பிட்டத்து வெயிலு
அதுபோலத் தானே
நட்போட கொரலு
ஆண்: கரி கோல் நமக்கு
கோலார் வயலு
அங்காளி மனசு
அடிக்கும் நிழலு
ஆண்: கல் திட்டு குட்ட
பனி குடம் தானே
காதறுந்த பெருசு
பள்ளிக்கூடம் தானே
ஆண்: பன்னி கொதப்பும்
சேறு தரைதான்
எங்க ஊரு வாச கோலம்
ஆத்தா வாத்தா
ஆண்: தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
ஆண்: தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
ஆண்: தூம் தாம் அடி தூம் தாம்
டுர்னக்கா டர்னக்கா
டர்னக்கா டுர்னக்கா
பெண்: கட்டோ கட்டோடு வந்த
கருமேக தூரலம்மா
நெருப்பேறும் பூசு மஞ்சள்
செயலோட சேருதம்மா
பெண்: கொத்தா கொத்தோடு வந்த
சிவப்பிங்கே மாறுதம்மா
கருமேக தூரல் அந்த
நெருப்பெல்லாம் நீக்குதம்மா
பெண்: அழுத பிள்ளைக்கு
தாயோட காம்பு
அனாத பிள்ளைக்கு
ஆட்டோட காம்பு
பெண்: புழுக்க போட்ட
தவளக்கா உடம்பு
புடிக்க பாக்கும்
எட்டுக்கால் பாம்பு
ஆண்: நடுவுல இருக்கு
கொண்டாட்டம் தானே
அவசர விறகுல
சிக்காத மீனே
ஆண்: அம்புலி மினுக்கா
அட ராசா கனக்கா
வாழ்ந்து பாக்க
வேலியும் இருக்கா
ஆத்தா வாத்தா
ஆண்: தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
ஆண்: தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
ஆண்: தூம் தாம் அடி தூம் தாம்
பலே பலே பலே பலே பலே பலே
கூ ஹா கூ ஹே
ஹை ஹை ஹை ஹை
ஆத்தா வாத்தா
Dasara Movie Songs Lyrics
Male: Potta Vaigundam
Podlana Asamandham
Paana Pasichaale Uppukandam
Pandam Kondam
Aithe Aithe Aithe Aithe
Eesal Kottama Moithe
Male: Paraya Kottu Paraya Kottu
Saruva Satti Botti Curry Vettu
Puzhudhi Kaatu Puzhuva Pola
Elumba Vittu Nelinjaattang Kattu
Male: Half Onnu Adichaa
Kendakaal Theru
Motchatha Rasikka
Vaa Silku Baar Uh
Male: Inji Marappaa
Oye Thecha Naramba
Kaatha Kaakka Ooru Varambaa
Aatha Vaatha
Male: Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Male: Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Male: Dakkunakkadi Dakkunakkam
Dakkunakkam Dakkunakkam
Dakkunakkam Dakkunakkam
Durraa Durraa Durraa
Male: Dhenamum Suduthe Pittathu Veyilu
Adhu Pola Dhaane Natpoda Koralu
Kari Coal Namakku Kolar Vayalu
Angali Manase Andikkum Nezhalu
Male: Kall Thittu Kutta Panikodam Dhaane
Kaadharundha Perusu Pallikodam Dhaane
Panni Kodhappum Seru Tharadhaan
Enga Ooru Vaasa Kolam
Aatha Vaathaa
Male: Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Male: Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Male: Dhoom Dhaam Adi Dhoom Dhaam
Durnakka Darkkunakka
Darkkunakka Durnakka
Female: Katto Kattodu Vandha
Karumega Thooralammaa
Nerupperum Poosu Manjal
Selayodu Serudhammaa
Female: Kotho Kothodu Vandha
Sevappinge Marudhamma
Karumega Thooral Andha
Nerupellaam Neekudhamma
Female: Azhudha Pullaiki
Thaayoda Kaambu
Anaadha Pullaiki
Aatoda Kaambu
Female: Puzhukka Pota
Thavalakka Udambu
Pudikka Paakkum
Ettukkaal Paambu
Male: Naduvula Irukku
Kondaattam Dhaanae
Avasaara Veragula
Sikkaadha Meene
Male: Ambuli Minukkaa
Ada Raasa Kanakkaa
Vazhundhu Pakka Veliyum Irukka
Aatha Vaathaa
Male: Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Male: Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Dhoom Dhaam Koothu
Unakkum Enakkum Verthu
Male: Dhoom Dhaam Adi Dhoom Dhaam
Bhale Bhale Bhale Bhale Bhale Bhale
Hu Haa Hu Hey Hey Hey Hey
Aatha Vaathaa