Iru Karam Inainthida Song Lyrics in Tamil

Iru Karam Inainthida Song Lyrics in Tamil from Album Songs. Iru Karam Inainthida Song Lyrics has penned in Tamil by Hiphop Tamizha.

Iru Karam Inainthida Lyrics in Tamil

இரு கரம் இணைந்திட இருபது விரல் அதில்
ஒரு விரலில் மோதிரம் இட மடல் ஒன்று
எழுதி உனக்கு அனுப்பி வைத்தேன் காதலி
உன் முகம் மனதுக்குள் தேய்த்தேன் பாராடி

இருந்தும் என்னை விட்டு
நீ பிரிந்து சென்றுவிட்டு
என் மனதை கொன்றுவிடு
என் வாழ்வு ரெண்டுபட்டு

போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்
கவிதைகள் வழியே நிம்மதி தேடட்டும்

காதல் மாயை தெளியா போதை
தெளிந்த பின்னால் நீ ஒரு மேதை
மாறும் பாதை ஆனேன் பேதை
யார் அவள் ராமன் தேடிய சீதை

ராமன் சீதை கண்ணன் ராதை
இதைபோல் எனக்கொரு தேவதை தேவை
ஆணின் மனம் அது வீழக் காரணம்
பெண்கள் வீசும் காதல் பார்வை

இனி இல்லையே ஹம்
இனி இல்லையே ஹம்
இனி இல்லையே ஹம் ஓ ஓ

இனி இல்லையே ஹம்
இனி இல்லையே ஹம்
இனி இல்லையே ஹம் ஓ ஓ

தங்கத்தாரகை மின்னும் தேவதை
கொஞ்சம் அவள் மனம் வெள்ளை தாமரை
இசையாய் அவள் குரல் கேட்கும் காதிலே
சிந்தும் தேன் அவள் பேசும் போதிலே

அன்பே ஆருயிரே என்னவளே
பொய்கள் பேசி சென்றவளே
உன்னை நினைக்க மறந்ததில்லை
மறைக்க முடியவில்லை
நினைவை அறுத்தெறிய
வழியும் தெரியவில்லை

நெஞ்சம் பொறுக்கவில்லை
வாழ்க்கை பிடிக்கவில்லை
காதல் கிடைக்கவில்லை
அடக்க முடியவில்லை

கண்ணீர் துளிகளை உன் மனம் அறியல
எனக்கிது தெரியல எதுவுமே சரியில்ல

முடியல முடியல என்னால முடியல
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்ல
முடிவில்ல முடிவிருந்ததும் இல்லை
இனி முடிவிருக்கப்போவதும் இல்லை போ

இனி இல்லையே ஹம்
இனி இல்லையே ஹம்
இனி இல்லையே ஹம் ஓ ஓ

இனி இல்லையே ஹம்
இனி இல்லையே ஹம்
இனி இல்லையே ஹம் ஓ ஓ

முடியல முடியல என்னால முடியல
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்ல
முடிவில்ல முடிவிருந்ததும் இல்லை
இனி முடிவிருக்கப்போவதும் இல்லை போ

முடியல முடியல என்னால முடியல
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்ல
முடிவில்ல முடிவிருந்ததும் இல்லை
இனி முடிவிருக்கப்போவதும் இல்லை போ

முடியல முடியல என்னால முடியல
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்ல
முடிவில்ல முடிவிருந்ததும் இல்லை
இனி முடிவிருக்கப்போவதும் இல்லை போ

முடியல முடியல என்னால முடியல
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்ல
முடிவில்ல முடிவிருந்ததும் இல்லை
இனி முடிவிருக்கப்போவதும் இல்லை போ

Iru Karam Inainthu Song Lyrics

Iru Karam Inainthida Irupathu Viral
Athil Oru Viralil Modhiram Ida Madal Ondru
Ezhuthi Unakkanuppi Vaithen Kadhali
Un Mugam Manathukkul Thaithen Paaradi

Irunthum Ennai Vittu
Nee Pirinthu Sendru Vittu
En Manathai Kondru Vittu
En Vazhvu Rendu Pattu
Ponathu Pogattum Kayangal Aarattum
Kavithaigal Vazhiye Nimmathi Thedattum

Kadhal Maayai Theliyaa Bothai
Thelintha Pinnal Nee Oru Methai
Maarum Paathai Aanen Pethai
Yaar Aval Raman Thediya Seethai

Raman Seethai Kannan Raathai
Ithai Pol Enakkoru Devathai Thevai
Aanin Manam Athu Veezhakkaranam
Pengal Veesum Kadhal Paarvai

Ini Illaye Hum Ini Illaye Hum
Ini Illaye Hum Oh Oh
Ini Illaye Hum Ini Illaye Hum
Ini Illaye Hum Oh Oh

Thanga Tharagai Minnum Devathai
Konjum Aval Manam Vellai Thamarai
Isaiyaai Aval Kural Ketkkum Kathile
Sinthum Thean Aval Pesum Bothile

Anbe Aaruyire Ennavale
Poigal Pesi Sendravale
Unnai Nenaika Maranthathilai
Marakka Mudiyavillai
Nenaivai Aruththeriya
Vazhiyum Theriyavillai

Nenjam Porukkavillai
Vazhkai Pidikkavillai
Kadhal Kedaikkavillai
Adakka Mudiyavillai

Kanneer Thuligalai Un Manam Ariyala
Ennakkithu Theriyala Ethuvume Sariyilla

Mudiyala Mudiyala Ennala Mudiyala
Kadhal Tholvi Intha Ulagathil Mudivilla
Mudivilla Mudivirunthathum Illa
Ini Mudivirukkappovathum Illai Po

Ini Illaye Hum Ini Illaye Hum
Ini Illaye Hum Oh Oh
Ini Illaye Hum Ini Illaye Hum
Ini Illaye Hum Oh Oh

Mudiyala Mudiyala Ennala Mudiyala
Kadhal Tholvi Intha Ulagathil Mudivilla
Mudivilla Mudivirunthathum Illa
Ini Mudivirukkappovathum Illai Po

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *