Havoc Brothers Painkiller Song Lyrics

Havoc Brothers Painkiller Song Lyrics in Tamil. Unnodu Iruntha Antha Nyabagam or Painkiller Album Song Lyrics penned by Havoc Madhan.

பாடல் வரிகள்:

என் அன்பே ஏன்டி விலகி போகிறே
கண்ணே முன்ன என்னை விட்டுட்டு போகிற
என் நெஞ்சில் வலிய தாங்க முடியிலே
உன் உள்ளே உன்னது உசுர இருக்கிற

உண்ணவும் முடியாமல் உறங்க முடியாமல்
உன்னை நினைத்து கொண்டுஇருக்கிறேன்
காலம் கடத்தலும் ஜன்மேன்கள் கடந்தாலும்
உன்னோட வாழத்தானே நினைக்கிறேன்

என் மனம் ஏங்குதடி வலிகிதடி
உன்னை காண துடிக்குதடி
என் மனம் ஏங்குதடி வலிகிதடி
உன்னை காண துடிக்குதடி

நான் உன்னை நினைத்து குடும்பத்தை எதிர்த்து
நான் உன்னோட வாழ்த்தேனடி
நான் சிரித்தது பொய்யாக வாழ்ந்தது மெய்யாக
உன்னுடன் இருப்பேனடி

உன்னோட இருந்த இந்த ஞாபகம்
உன் ஞாபகமே என்னை கொல்லும் கண்ணே
உன்னோட இருந்த இந்த ஞாபகம்
உன் ஞாபகமே என்னை கொல்லும் கண்ணே

காதல் வழியிலே தவிக்கிறேன் துடிக்கிறேன்
உன்னை மட்டும் இங்கே நினைக்கிறேன்
காதல் வழியிலே தவிக்கிறேன் துடிக்கிறேன
உன்னை மட்டும் இங்கே நினைக்கிறேன்

கதையே எடுத்து உன் கையிலே குடுத்து
என்னை சுட்டு தள்ளிரேண்டி என் நாயகி
கடலுல ஒரு காலு சேத்துல ஒரு காலு
வைச்சது என் தவறு என் நாயகி

ரெண்டு கண்ணுல எந்த கண்ணு வேணும்னு
கேட்டாக என்னான்னு சொல்லுவேனடி
உடல் வேணுமா என் உயிரே வேணுமானு
கேட்டாக என்னான்னு சொல்லுவேனடி

பாறாங்கல்லு மேல கட்டிப்போட்டு
கடலு குள்ள எறக்குற
கடலடில வந்து இப்ப
அணுஅணுவா என்ன கொல்லுற

தீமிதியில நடக்க சொல்லி
உசுர என்னை வாங்குற
வெந்துபோன கால் பாதத்தை பாத்து
இன்பம் இங்கே அடையுற

என் மனம் என்று உன்னையேதான்
எண்ணி இங்கு ஏங்குது
என் மனம் என்று உன்னையேதான்
எண்ணி இங்கு வாழுது

மனம் புண்ணானது அது உன்னாலது
மனம் புண்ணானது அது உன்னாலது
மனது ஏதேதோ ஆகின்றது

நா பாய் படியில படுத்திருக்குறேன்
வெட்டு முன்னாடி நா காத்திருக்குறேன்
கண்ணு முழிச்சு எழுந்திருக்கிறேன்
தெரிஞ்சுக்கோயேன் டி

பேசாமலே என்னை சாகடிக்கிறே
வார்த்தையாலே சொல்லி அடிக்குறே
எதையும் தாங்கும் இதயம்னாலே
தாங்கிக்கிறேன் டி

அந்தே சூடத்தே தாண்டி வந்தே
உன் தலையிலே சத்தியம் பண்ணே
ஒரு நிமிஷம் கூட நானும்
தயங்கமாட்டேன்டி

போனாக்க உசிராச்சு
நீதான் என் உயிர் மூச்சு
சூடத்தை கையிலே நீ ஏந்தடி

மனம் தாங்காதடி தூங்காதடி
உன்னையே நினைத்து ஏங்குதடி
பாக்காதடி என்னை பாக்காதடி
உன் பார்வையாலே பாத்து கொல்லாதடி

முள்ளு மேல படுக்க சொல்லு
பச்ச குத்தி காட்டச் சொல்லு
உனக்காக செய்யேருறேனடி
பாட்டில ஒடச்சு போட்டு
முட்டி போட்டு நடக்க சொல்லு
அதையும் நா செய்யுவேனடி

நீ இல்லாமலே நா இல்லை
உன்னை இங்க நினைக்காத நேரமே இல்லை
இங்கு எனக்குனு சொல்லிகவே
இன்று உன்ன விட்ட யாரும் இல்லை

உன்னோட இருந்த இந்த ஞாபகம்
உன் ஞாபகமே என்னை கொல்லும் கண்ணே
உன்னோட இருந்த இந்த ஞாபகம்
உன் ஞாபகமே என்னை கொல்லும் கண்ணே

காதல் வழியிலே தவிக்கிறேன் துடிக்கிறேன்
உன்னை மட்டும் இங்கே நினைக்கிறேன்
காதல் வழியிலே தவிக்கிறேன் துடிக்கிறேன
உன்னை மட்டும் இங்கே நினைக்கிறேன்

1 thought on “Havoc Brothers Painkiller Song Lyrics”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *