Erangi Vandhu Aadu Nanba Song Lyrics

Erangi Vandhu Aadu Nanba Song Lyrics in Tamil from Kathakali Movie. Erangi Vandhu Aadu Nanba Song Lyrics penned in Tamil by HipHop Tamizha.

படத்தின் பெயர்:கதகளி
வருடம்:2016
பாடலின் பெயர்:இறங்கி வந்து
இசையமைப்பாளர்:ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர்:ஹிப்ஹாப் தமிழா
பாடகர்கள்:ஹிப்ஹாப் தமிழா,
அந்தோனி தாசன்

பாடல் வரிகள்:

இறங்கி வந்து ஆடு நண்பா
எல்லாம் இருக்கு நமக்கு
நட்பு ஒன்னு போதும் நண்பா
மத்ததெல்லாம் எதுக்கு

இந்த திருவிழா கூட்டத்தில
அழகான பொண்ணு இருந்தா
அவ மேல லைட்டாதான்
Sight-அ போடுவோம்

நண்பனோட காதலிக்கு
அண்ணன்காரன் பிரச்சனைன்னா
நட்புக்காக வெயிட்டாதான்
Fight-அ போடுவோம்

நட்பு இருக்கு
மத்ததெல்லாம் எதுக்கு
கடவுள் தந்த வரம் உனக்கு

நண்பன் இருக்கான்
உயிரத்தான் கொடுப்பான்
இனிமே உனக்கு பயம் எதுக்கு
போடு போடு போடு

ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சு
மச்சான் உன்னப்பாத்து நாளாச்சு
சந்தோசம் பல நூறாச்சு
மச்சான் துக்கமெல்லாம் தூளாச்சு

உனக்கு ஒன்னுன்னா
நான் இறங்கி வருவேன்டா
நம்ம நட்புக்காகத்தான்
நான் உயிரத்தருவேன்டா

நீ வருவ தொியும்டா
உன் அருமை புாியும்டா
அட ஒளிவு மறைவில்லா
நம்ம நட்புதானடா

நட்பு இருக்கு
மத்ததெல்லாம் எதுக்கு
கடவுள் தந்த வரம் உனக்கு

நண்பன் இருக்கான்
உயிரத்தான் கொடுப்பான்
இனிமே உனக்கு பயம் எதுக்கு
போடு போடு போடு

இறங்கி வந்து ஆடு நண்பா
எல்லாம் இருக்கு நமக்கு
நட்பு ஒன்னு போதும் நண்பா
மத்ததெல்லாம் எதுக்கு

நட்பு இருக்கு
மத்ததெல்லாம் எதுக்கு
கடவுள் தந்த வரம் உனக்கு

நண்பன் இருக்கான்
உயிரத்தான் கொடுப்பான்
இனிமே உனக்கு பயம் எதுக்கு
போடு போடு போடு

சிறுகுறிப்பு:

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி 2016 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்திய தமிழ் மொழி அதிரடி திரில்லர் படம் கதகளி ஆகும். இதில் விஷால், கேத்தரின் ட்ரேசா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 14 ஜனவரி 2016 அன்று வெளியிடப்பட்டது. இதே தலைப்பைக் கொண்டு ஒரு தெலுங்கு பதிப்பு 18 மார்ச் 2016 அன்று வெளியிடப்பட்டது. மேலும் கெல் பவர் கா என்ற தலைப்பில் இந்தி டப்பிங் பதிப்பும் ஜீ சினிமா வழியாக 2017 இல் வெளியிடப்பட்டது. இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். மேலும் அறிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *