Ennala Marakka Mudiyavillai Song Lyrics

Havoc Brothers Ennala Marakka Mudiyavillai Song Lyrics. Havoc Brothers Kadhalan Song Lyrics. Ennala Marakka Mudiyavillai Song Tamil Lyrics.

பாடலின் பெயர்என்னால மறக்க முடியவில்லை
இசையமைப்பாளர்ஹவோக் ப்ரதர்ஸ்
பாடலாசிரியர்ஹவோக் ப்ரதர்ஸ்
பாடகர்கள்திவ்யா கலைச்செல்வம்,
ஹவோக் நவீன், ஹவோக் மதன்

Ennala Marakka Mudiyavillai Lyrics

இதுவரை நான் கண்டுகொண்ட உறவு
நீ தந்தத்து
இதுவரை நான் கண்டுகொண்ட கனவு
நீ தந்தத்து

கண்ணே முடி கண் மேலே முத்தம் கொடுக்கலாம்
நீ சொன்னது
கைய பிடித்துக்கொண்டு நடந்து போகலாம்
நீ சொன்னது

மனது மனதுக்கு வலிக்கவில்லை
உணர்வு கிணர்வு இன்னும் குறையவில்லை
குரைந்தால் கண்கள் கலங்கி விடும்
வலியில் உயிரை போக்கிவிடும்

உன்னால இருக்கிற என்தன் காதல் வலியே
நீ இருக்கும்போது இல்லை இந்த வலியே
நீ தூரமாய் போகவே மனம் வலிக்கின்றதே
நீ இல்லாமல் போகவே

என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

நெஞ்சில் பூவஜே நெஞ்சில் பூவஜே
இவள் பூபோல் இசைத்தாலே போதுமடா
இந்த உலகத்துக்கு வெளிச்சம் கிடைக்குமடா
அவளை பார்க்காமல் உலகம் இருண்டுமடா
எந்தன் கண்கள் அவளுக்கே அழுகுமடா

இரவெல்லாம் பத்தினி
என்னைக்கொல்லும் ராட்சசி
தினமெல்லாம் என்னை கொன்றுகொண்டு
இருக்கும் மோகினி

நீ எந்தன் விளக்கு
அணையாத விளக்கு
நீதானே எந்தனது குத்து விளக்கு

சிரிப்பிலும் மழையிலும்
உன்னோடு கலந்திருக்கும்
கனவிலும் நினைவிலும்
உன்னோடு சேர்ந்து இருக்கணும்

என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

காதலா போகாதே தூரமாய்
தாங்காதே என் பிஞ்சு மனமே
காதலா போகாதே தாங்காதே
என் பிஞ்சு மனம்

பார்வை போதுமே
பார்த்தால் புரிந்துகொள்வேன்
ஒரு வார்த்தை போதுமே
சொன்னால் விலகிப்போவேன் நான்

உனக்காவே உயிர் வாழ்கிறேன்
உனக்காவே நான் வாழ்கிறேன் நானே

பார்வையாலே இழுக்காதே
உன் வார்த்தையாலே கொல்லாதே
நீ சொன்ன வார்த்தை போதும்
உன்னைவிட்டு விலக

நம் கடந்த காதல் பயணம்
சிறு கண்ணீர் சிறு துன்பம் சிறு சோகம்
பலநாள் இன்பம் அது போதும் புள்ள

இரவு 12 ஆச்சி
தூக்கம் வேற போயாச்சி
தேவதை நின்றாள் காண
என் உள்ளம் உன்னை போக்க

இன்னும் நூறு ஜென்மம்
ஒன்றாய் சேர்ந்து வாழவே சொன்னாலும்
வாழும் காலம் யாரும்
துணையாக வேண்டும்

விரும்பிபோனால் விலகிப்போகும்
விலகிப்போனால் விரும்பிவரும்
விரும்பிவருவதை டேக் கேர்
விலகிப்போவதை டோன்ட் கேர்

அடிமேல் அடிவைத்து
எனது மனதுக்குள் நுழைந்தவளே
மாடி வீட்டு கன்னி பொண்ணு
மனசுக்குள் ரெண்டு ஆசை
எந்த ஆசை எங்கு வைத்து
காட்டிடுவேன் அன்பு தொல்லை
காதலியே

என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *