Chumma Kizhi Song Lyrics in Tamil

Chumma Kizhi Song Lyrics in Tamil from Darbar Movie. Chumma Kizhi or Naan Thaan Da Inimel Song Lyrics has penned in Tamil by Vivek.

படத்தின் பெயர்தர்பார்
வருடம்2020
பாடலின் பெயர்சும்மா கிழி
இசையமைப்பாளர்அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்விவேக்
பாடகர்கள்SP பாலசுப்ரமணியம்,
அனிருத் ரவிச்சந்தர்

பாடல் வரிகள்:

ஆண்: நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு

ஆண்: பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லார்டு

ஆண்: ரகளை உட்டாக்கா
குழு: ர
ஆண்: ராக்குனக்குக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
குழு: ஜி
ஆண்: ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
குழு: னி
ஆண்: நினிக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கனே
குழு: ரஜினி

ஆண்: நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு
குழு: சும்மா கிழி

ஆண் & குழு: கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும்
அந்தமாரி சும்மா கிழி

ஆண்: நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு

ஆண்: பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லார்டு

குழு: ரணகளம் சகல சாப்
ரகளை நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கடை போடாத

குழு: ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம்
மொரடன் நீ ரயிலோட்டாத
ஆண்: கிழி…

ஆண்: நேர்மை உனக்கிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
பார்வை தெரிக்குதுன்னா
விசிலோ விசிலு

ஆண்: நம்பும் மனசிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
வேகம் பிரிக்குதுன்னா
புயலோ புயலு

ஆண்: இரும்பு சொகமா
கைய கட்டி உக்கார்ந்தா
ஒடஞ்சி துரும்பா
சில்லு சில்லா கொட்டும் பார்

ஆண்: உழைப்ப மதிச்சி
கால் எடுத்து வச்சாலே
இளமை முழுசா
உன் கூடவே ஒட்டும் பார்

ஆண்: ரகளை உட்டாக்கா
குழு: ர
ஆண்: ராக்குனக்குக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
குழு: ஜி
ஆண்: ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
குழு: னி
ஆண்: நினிக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கனே
குழு: ரஜினி

ஆண்: நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா
நான் கேட்டுபாரு
குழு: சும்மா கிழி

ஆண் & குழு: கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும்
அந்தமாரி சும்மா கிழி

ஆண்: நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு: ரணகளம் சகல சாப்
ரகளை நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கடை போடாத

குழு: ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம்
மொரடன் நீ ரயிலோட்டாத

ஆண்: ஹேய் நெருப்பு பேரோடு
குழு: ரகளை நம்ம அண்ணாத்த
ஆண்: நீ குடுத்தா ஸ்டாரோடு
குழு: கடை போடாதா
ஆண்: இன்னிக்கும் ராஜா நான்
ஆஅ… அஆ… ஆ…
குழு: தவுழு நீ என்னாத்தா

ஆண்: நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு
குழு: சும்மா கிழி

ஆண் & குழு: கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும் அந்தமாரிடா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *