Yen Ennai Pirindhaai Song Lyrics from Adithya Varma Tamil Movie. Kannile Kanneerile Song Lyrics. Yen Ennai Pirindhaai Song Lyrics by Rathan.
படத்தின் பெயர் | ஆதித்யா வர்மா |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | ஏன் என்னை பிரிந்தாய் |
இசையமைப்பாளர் | ராதன் |
பாடலாசிரியர் | ராதன் |
பாடகர் | சித் ஸ்ரீராம் |
பாடல் வரிகள்:
கண்ணிலே கண்ணீரிலே
பிரிந்தே நான் போகின்றேன்
விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே
நான் மெல்ல மெல்ல கரைந்தேன்
அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும் விளைந்தேனே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே… உயிரே…
காதலை எரித்தாய்
என் அழகே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே… உயிரே…
கண்ணீரில் உறைந்தாய்
கனவே…
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே… உயிரே…
காதலை எரித்தாய்
என் அழகே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே… உயிரே…
கண்ணீரில் உறைந்தாய்
கனவே…