Ennachi Ethachu Song Lyrics in Tamil from Trisha Illana Nayanthara Movie. Ennachi Ethachu Song Lyrics has penned in Tamil by Kabilan.
படத்தின் பெயர்: | திரிஷா இல்லனா நயன்தாரா |
---|---|
வருடம்: | 2015 |
பாடலின் பெயர்: | என்னாச்சு ஏதாச்சு |
இசையமைப்பாளர்: | GV பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | கபிலன் |
பாடகர்கள்: | GV பிரகாஷ் குமார், கல்யாணி, பிரதீப், சைந்தவி |
பாடல் வரிகள்:
ஆண்: என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பெண்: பூ ஆச்சி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ
நெருப்பா ஆச்சு என் மூச்சு
ஆண்: உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மலை வெயிலென பாக்க வேணாம்
மயங்கிட வாடி மனசோட
பெண்: நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறா வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
ஆண்: கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
ஆண்: உன் ஆசை நான் என் ஆசை நீ
பேராசை ஆவோமா
பெண்: கண் மூடியே கை கோர்த்துதான்
காணமல் போவோமா
ஆண்: எல்லோரும் தூங்கும் போது
காதல் கண்ணில் தூக்கம் இல்ல
பெண்: பொல்லாத காதல் வந்தால்
அக்கம் பக்கம் பார்ப்பதில்ல
ஆண்: அன்பே உன் கண்கள் ரெண்டும்
என் காதல் கண்ணாடி
பெண்: சூரியன் கண் பார்க்கும் முன்னே
நீ வாடா முன்னாடி
ஆண்: என்னோடு நீ உன்னோடு நான்
வேறென்ன சந்தேகம்
பெண்: கையோடு வா பின்னிக் கொள்ள
நீதாண்டா சந்தோசம்
ஆண்: நம்மோட யாரும் இல்ல
வெக்கம் என்ன வெக்கம் என்ன
பெண்: என்னோடு நானே இல்ல
என்ன பண்ண என்ன பண்ண
ஆண்: பாவாடா ராட்டினம் போலே
நீ என்ன சுத்தாத
பெண்: உன் மீச முள்ளாலே
ரோசாவே குத்தாத
ஆண்: என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பெண்: பூ ஆச்சி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ
நெருப்பா ஆச்சு என் மூச்சு
ஆண்: உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மழை வெயிலென பாக்க வேணாம்
மயங்கிட வாடி மனசோட
பெண்: நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறா வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
ஆண்: கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே