Arundhati Movie Enna Viratham Ettrai Neeyamma Song Lyrics in Tamil. Enna Viratham Ettrai Neeyamma Jakkamma Song Lyrics in Tamil Font.
படத்தின் பெயர்: | அருந்ததி |
---|---|
வருடம்: | 2009 |
பாடலின் பெயர்: | என்ன விரதம் ஏற்றாய் நீயம்மா |
இசையமைப்பாளர்: | கோட்டி |
பாடலாசிரியர்: | – |
பாடகர்கள்: | கைலாஷ் கேர் |
பாடல் வரிகள்:
என்ன விரதம் ஏற்றாய் நீயம்மா
நெஞ்செல்லாம் இறைவியாய்
நின்றாயே அம்மா
தியாக மங்கை நீயம்மா
தீமையை முந்தானையில்
முடித்தாய்யம்மா
என்ன விரதம் ஏற்றாய் நீயம்மா
நெஞ்செல்லாம் இறைவியாய்
நின்றாயேயம்மா
உன்னை கண்டால்
காலனுக்கே ஜாக்கம்மா
கண் இரெண்டும் கலங்குமம்மா
இங்கு ஊற்றுகின்ற
இரத்ததாரைதான்
உன் துணிவுக்கு
ஆரத்தியாய் போனதம்மா