Sila Iravugal Iravugal Thaan Song Lyrics in Tamil from Sarvam Movie. Sila Iravugal Iravugal Thaan Song Lyrics penned in Tamil by Pa.Vijay.
பாடல்: | நீதானே நீதானே |
---|---|
படம்: | சர்வம் |
வருடம்: | 2009 |
இசை: | யுவன் சங்கர் ராஜா |
வரிகள்: | பா.விஜய் |
பாடகர்: | யுவன் சங்கர் ராஜா |
Sila Iravugal Iravugal Thaan Tamil Lyrics
சில இரவுகள்
இரவுகள்தான்
தீரா தீராதே
சில கனவுகள்
கனவுகள்தான்
போகா போகாதே
சில சுவடுகள்
சுவடுகள்தான்
தேயா தேயாதே
சில நினைவுகள்
நினைவுகள்தான்
மூழ்கா மூழ்காதே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே
என் இமைகளை நீவினாய் ஏ
சில இரவுகள்
இரவுகள்தான்
தீரா தீராதே
சில கனவுகள்
கனவுகள்தான்
போகா போகாதே
சில சுவடுகள்
சுவடுகள்தான்
தேயா தேயாதே
சில நினைவுகள்
நினைவுகள்தான்
மூழ்கா மூழ்காதே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே
என் இமைகளை நீவினாய் ஏ
நீ ஓடும் பாதை
என் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது
கொஞ்சமோ ஹே
என் விழியின்
கருமணியில் தேடிப்பார்
உன் காலடி
தடங்களை காட்டுமே ஓ
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே
உன் சிறை என்னும்
பிரிவில் தெரிந்ததே
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே
உன் நினைவுகள்
தப்பி செல்ல வலிக்குதே
உண்மைகள் சொல்வதும்
உணர்ச்சியை கொல்வதும்
உயிர்வரை செல்வதும் நீதானே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே
என் இமைகளை நீவினாய் ஏ
நீ தேட தேட
ஏன் தொலைகிறாய்
என் வழியில்
மறுபடி கிடைக்கிறாய் ஹே
நீ இரவில்
வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை
இரவலாய் கேட்கிறாய் ஹே
இதய சதுக்கம் நடுங்குதே
உன் நியாபகம்
வந்த பின்பு அடங்குதே
அலைகள் ஒதுக்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே
என் நெஞ்சத்தை ஒதுக்குதே
ஒரு கனம் சாகிறேன்
மறு கனம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே நீதானே
நீதானே ஹே ஹே
நீதானே ஹே ஹே
என் நரம்புக்குள்ளே
நீதானே ஹே ஹே
நீதானே ஹே ஹே
என் நரம்புக்குள்ளே