Arundhati Movie Kanni Penmai Poove Song Lyrics in Tamil Font. Kanni Penmai Poove Song Tamil Lyrics has sung by Tippu and Saindhavi.
படத்தின் பெயர்: | அருந்ததி |
---|---|
வருடம்: | 2009 |
பாடலின் பெயர்: | கன்னி பெண்மை பூவே |
இசையமைப்பாளர்: | கோட்டி |
பாடலாசிரியர்: | – |
பாடகர்கள்: | திப்பு, சைந்தவி |
பாடல் வரிகள்:
பெண்: கன்னி பெண்மை பூவே பூவே
பூவே பூவே பூவே
மின் நகைதான் பொண்ணே பொண்ணே
பொண்ணே பொண்ணே பொண்ணே
பெண்: மை பூசும் கண்கள் என்ன
முத்தா மைனாவே
சொற்களை ஓரக்
கண்ணால் பேசும் நிலவே
பெண்: துள்ளத்தான் துள்ளத்தான் நம்
உள்ளத்தில் சங்கீதனம்
கோயில்தான் கோயில்தான் நம்
இல்லம்தான் பிருந்தாவனம்
ஆண்: பூத்தால் என் செவ்வள்ளி
நாணம்தான் நாளெல்லாம் மோகஸ்த்திரம்
பெண்: கூடல் ஏன் கொண்டாயோ
தோழிக்கு சொல்லாயோ உந்தன் மனம்
பெண்: ஏதேதோ எண்ணித்தான் பெண்பார்த்து
இவள் எண்ணத்தில் யார் வந்தது
எண்ணம்போல் கொஞ்சத்தான் மாமன்மகள்
என்று கும்மாளம் கொண்டாடுது
ஆண்: புனித பெண்மைக்கோர்
துணை சேரும்போது
அடடா மலராதோ ஆசைமெல்ல
பெண்: நிலத்தில் ஸ்ரீ லட்சுமி
பாதம் பூ பட்டால்
அருள் சேரும் இல்லத்தில்
வைபோகம்தான்
பெண்: கணுக்கை கணுக்கை
வந்து தொடும் நாளில்
அன்பே சேராதோ
ஆண்: கொண்டாட்டம் கோலாகலம்
இங்கு வந்தால் பார் செந்தோராணம்
உள்ளங்கள் ஒன்றாகனும்
ஆண்: நான் கூட நான் கொஞ்ச ஓர் தோழியே
பூவாய் பூத்தால் வா மாலையிட
கண்ணே நீ மாமன் என் தோளை தொட
தந்தேன் மலர்தான் உன் கூந்தல் தொட
ஆண்: மாற்று மங்காத தங்கம் உன் நெஞ்சு
இதுபோல் நான் பார்த்த பெண்ணிலையே
பெண்: திருவே வேண்டும் உன் நேசம்தான் வாழ
தழுவும் கைதான் என்றும் விடமாட்டானே
பெண்: பலநாள் கனவோ
சொல்ல வண்ண கிளி
நாணம் கொண்டாலோ
பெண்: ஒன்றல்ல ஓராயிரம்
நெஞ்சுக்குள் நித்தம் வரும்
உல்லாசம் நூறாயிரம்
என்னென்பேன் கொண்ட வரம்
பெண்: பாசம் ஓர் நிறங்கேட்டு போனாலும்
பந்தங்கள்தான் மாறுமோ
ஜென்மம் தான் ஒரு நூறு கொண்டாலும்
சாகாத ஆனந்தமோ
குழு: கோயில்தான் கோயில்தான் நம்
இல்லம்தான் பிருந்தாவனம்
இல்லம்தான் பிருந்தாவனம்