Arundhati Movie Bhoomi Kothikum Song Lyrics in Tamil Font. Bhoomi Kothikum Song Tamil Lyrics has sung by Kalpana Raghavendar.
படத்தின் பெயர்: | அருந்ததி |
---|---|
வருடம்: | 2009 |
பாடலின் பெயர்: | பூமி கொதிக்கும் |
இசையமைப்பாளர்: | கோட்டி |
பாடலாசிரியர்: | – |
பாடகர்கள்: | கல்பனா ராகவேந்தர் |
பாடல் வரிகள்:
பூமி கொதிக்கும் அக்னி அரங்கம்
மரணங்கள் மயானம் என் அந்தரங்கம்
நாணம் கொதிச்சு சினம் அடங்க
நடந்தால் நடபின் நிலம் நடுங்க
பகையோர் இடம்தான் அழிந்தொடுங்க
பாடினேன் விதியின் கீதம்தான்
ஆடினேன் பிராளய நடனம்தான்
கங்கு மேல் எங்கும்
கப்பி கொல்கின்ற
கரிய நாள் அல்லவோ
மங்கை என் வண்ணம்
கண்ணின் விழி கக்கும்
கனலை நான் சொல்லவோ
ஊற்றும் பொத்திக்கு ஆடுமோ
மெல்ல மாயங்கள் அழியுமோ
தழுவி கொண்டோட மரணமும்
நழுவி போகாத ஆயுளும்
சாவு ஒன்றில் தீரும் எந்தன்
வேதனை வேதனை…
பிரம்மன் எழுத்துதான் ஆயினும்
அதை பிரம்மனே அழிப்பதேதுடா
தர்ம மார்க்கமே தப்பினால்
அந்த தெய்வமே செய்யும் தீங்குடா
எதுவும் தூளாகும் விதியில் எந்நாளும்
எதிர்த்து நில் நீங்கும் ஆவியே
ராமன் பாரத்தை கொண்டதால்
இலங்கை தீவுக்கொரு கேடு சூழ்ந்ததே
விறகும் வாழ்வளிக்கும்
நெருப்பு ஆகும் எந்நாளும்
பெண்மை சாதியார்
பொம்மையாகத்தான் என்னும்
மடமை தான் என்றும்
மடிந்து தூளாகும்
இரும்பிலே கேட்கும் சாரம கீதம்போல்
அசுரர் நீ கேட்கும் அருதி பாட்டாகும்
துர்க்கை கையேந்த கத்தி எந்நாளும்
பக பக கனல்கக்கும்
முதல் முதல் புகைகக்கும்
மருவிய நெருப்போடு
அது கொண்ட சீற்றத்தில்
அக்னி என்றாகி ஆடியெழும்
நேர்ந்திட கூடிடும் இந்நிமிசம்
உன் துர்மரணம் துர்மரணம்
துர்மரணம் துர்மரணம்…