Arundhati Movie Jakkamma Mayamma Song Lyrics in Tamil Font. Gum Iruttil Kuda Kizhithu or Jakkamma Mayamma Song Lyrics in Tamil Font.
படத்தின் பெயர்: | அருந்ததி |
---|---|
வருடம்: | 2009 |
பாடலின் பெயர்: | கும்மிருட்டின் குடல் கிழித்து |
இசையமைப்பாளர்: | கோட்டி |
பாடலாசிரியர்: | – |
பாடகர்கள்: | கைலாஷ் கேர் |
பாடல் வரிகள்:
கும்மிருட்டின் குடல் கிழித்து
குன்றில் எழும் பெண்ணொளியே
கோபம் கொண்டு கத்திசைத்தால்
கொக்கரிக்கும் காளியம்மா
உன் கண் சிவந்து பார்த்தால் போதும்
துரோகியின் சக்தி ஓய்ந்து போகுமம்மா
ஓவியத்தில் உன்னை பார்த்தால்
அதே உன் உள்ளதை கட்டுமம்மா
அனைவரையும் ஆதரிக்கும்
தாயாகிய அன்னபூரணி நீயம்மா
அன்புக்கும் பண்புக்கும் தான்
நீயோர் அருள்வடிவு ஆகுமம்மா
உந்தன் மொழிதானே
மேலோர் ஊதும் வேதம்
உந்தன் செயல் தானே
எதிலும் இங்கே தர்மம்
பொறுத்திருந்தால்
பூமி மாத நீயே
பொங்கி நின்றால்
தர்மம் காக்கும் தாயே
ஜக்கம்மா மாயம்மா
திக்கம்மா நீயம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா
எங்கள் ஜக்கம்மா
ஜக்கம்மா மாயம்மா
திக்கம்மா நீயம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா
எங்கள் ஜக்கம்மா