Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Enna Oru Enna Oru Alagiyada Song Lyrics

Enna Oru Enna Oru Alagiyada Song Lyrics in Tamil from Pattathu Yaanai Movie. Enna Oru Enna Oru Alagiyada Song Lyrics penned by Na.Muthukumar

பாடல்:என்ன ஒரு
என்ன ஒரு அழகியடா
படம்:பட்டத்து யானை
வருடம்:2013
இசை:S தமன்
வரிகள்:நா.முத்துகுமார்
பாடகர்:கார்த்திக்

Enna Oru Enna Oru Alagiyada Lyrics

என்ன ஒரு என்ன ஒரு
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு
விலகலடா

என்ன ஒரு என்ன ஒரு
அழகியடா
கண்ண விட்டு கண்ணவிட்டு
விலகலடா

மனச தாக்குற
மின்னலும் அவதான்
மறையில் தெரியும்
ஜன்னலும் அவதான்

கனவில் பூக்குற
தாமரை அவதான்
கதையில் கேக்குற
தேவத அவதான்

என்ன ஊரு என்ன பேரு
கேக்கலடா
எங்க போறா எங்க போறா
பாக்கலடா

முன்னாடி அவளும்
பின்னாடி நானும்
ஒரு முறை திரும்பி
பாா்த்தா என்ன
துண்டான மனச
ஒண்ணாக்கதானே
மறுபடி அவள கேட்டேனே

என்ன ஒரு என்ன ஒரு
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு
விலகலடா

ராவு காலத்தில
நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒண்ணு உடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா

இஞ்சு இஞ்சா
இடைவெளி குறைஞ்சி
இதயம் பறக்குது
லேசா இங்கிலாந்து ராணி போல
தங்கத்துல இழச்சு
வாழ வைப்பேன் மாஸா

அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பி பி ஏறுது சீக்கிரம் சொல்லடி

என்ன ஒரு என்ன
ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு
விலகலடா

வா என் அழகே வா என் உயிரே
வா என் மயிலே ஓ ஹோ வா
வா என் உயிரே வா என் அழகே
வா என் மயிலே ஓ ஹோ வா

ஓ தில்லை நகரா தேரடி தெருவா
அங்கிருக்கா உன் வீடு
சாரதாசு கூரப் பட்டு
சேலை வாங்கித் தருவேன்
வெக்கப் பட்டு என்னை தேடு

தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடேன்
தண்டவாளம் போல நாம
ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்கடி கோடு

மனசில் கட்டுறேன் மாளிக வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பிபி ஏறுது சீக்கிரம் சொல்லடி

என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட
பழகலடா
எங்களுக்கு இப்ப ரெண்டு
குழந்தையடா

வா என் அழகே வா என் உயிரே
வா என் மயிலே ஓ ஹோ வா
வா என் உயிரே வா என் அழகே
வா என் மயிலே ஓ ஹோ வா

Song Lyrics in English

Enna Oru Enna Oru Azhagiyada
Kanna Vittu Kanna Vittu Vilagalada
Enna Oru Enna Oru Azhagiyada
Kanna Vittu Kanna Vittu Vilagalada

Manasa Thaakura Minnalum Avathaan
Marayil Theriyum Jannalum Avathaan
Kanavil Pookura Thaamara Avathaan
Kadhayil Kekura Dhevadha Avathaan

Enna Ooru Enna Peru Kekalada
Enga Pora Enga Poraa Paakalada

Munnadi Avalum Pinnaadi Naanum
Oru Murai Thirumbi Paarthaa Enna
Thundana Manasa Onnaka Thaane
Marupadi Avala Ketene

Enna Oru Enna Oru Azhagiyada
Kanna Vittu Kanna Vittu Vilagalada

Raavu Kalathula Nalla Neram Varuma
Onbathu Patharayil Siricha
Pillayaru Koviluku Thenga Onnu Udaikka
Manasu Venduchu Pudhusa

Inchu Inchaa Idaiveli Kuranji
Idhayam Parakudhu Lesa
England-U Rani Pola Thangathula Elachu
Vazha Vaipen Mass-Aah

Avalai Paarkira Yaarume Avalai
Marandhum Kooda Marapadhu Siramam
Peepi Oodhanum Neratha Solladi
Bp Yerudhu Seekiram Solladi

Enna Oru Enna Oru Azhagiyada
Kanna Vittu Kanna Vittu Vilagalada

Va Enazhage Va En Uyire Va
En Mayile Oh Oh Va
Va En Uyire Va En Enazhage Va
En Mayile Oh Oh Va

Oh Thillai Nagaraa Theradi Theruva
Angirukka Un Veedu
Saradhas-U Koorapattu Sela Vangi Tharuven
Vekkapattu Ennai Thedu

Thannanthaniya Vazhvadhu Paavam
Vandhu Maalaya Poden
Thandavalam Pola Nama Rendu Perukidayil
Naduvil Edhukadi Kodu

Manasil Katura Maaliga Veedu
Vaasal Kolam Vandhu Nee Podu
Peepi Oodhanum Neratha Solladi
Bp Yerudhu Seekiram Solladi

Enna Oru Azhagiyada
Kanna Vittu Vilagalada
Konjam Kooda Konjam Kooda Palagalada
Engaluku Ippa Rendu Kuzhandhayada

Va Enazhage Va En Uyire Va
En Mayile Oh Oh Va
Va En Uyire Va En Enazhage Va
En Mayile Oh Oh Va


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.