En Kannukulla Oru Sirikki Song Lyrics in Tamil from Appuchi Graamam Movie. En Kannukulla Oru Sirikki Song Lyrics penned by Charukesh Sekar.
பாடல்: | என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி |
---|---|
படம்: | அப்புச்சி கிராமம் |
வருடம்: | 2014 |
இசை: | விஷால் சி |
வரிகள்: | சாருகேஷ் சேகர் |
பாடகர்: | வருண் விஷ்வா |
En Kannukulla Oru Sirikki Lyrics
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
ஹையோ ஹையயோ
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
ஹையோ ஹையயோ
என் காதுல இசை போல
பேசுற உன் குரலால
எசபோல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிற நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
ஹையோ ஹையயோ
குத்தாலத்து சாரல போல்
நல்லா சிரிக்க என் தேன் மொழி
கன்னங்குழி போதாதுன்னு
என்ன மயக்கும் உன் மை விழி
கருவா பய கனவெல்லாம்
கலர் படம் ஆனதனால
முழிச்சாலும் மெதந்தானே
காதல் எனும் பல்லாக்கு மேல
தடுமாறும் என் மனசு கேக்குது
எப்போ உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன் நானே
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
ஹையோ ஹையயோ
வெக்கத்துக்கே வெக்கம் வரும்
உன் மேனி முழு பௌர்ணமி
சொக்கனுக்கே ஆச வரும்
என்ன அழகு என் கண்மணி
தை மாசம் தேதி குறிக்கவா
தெனம் தெனம் கேள்வி கேக்குது
உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே
மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது
தடுமாறும் என் மனசு கேக்குது
எப்போ உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன் நானே
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
ஹையோ ஹையயோ
ஆண்: ஒருவா சோறும் இறங்காம
ஒரு நாளுமே உறங்காம
தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ
உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன் நானே
En Kannukulla Song Lyrics
En Kannu Kulla Oru Sirikki
Kattipottale Enna Irukki
Manasa Kattipoda Maruthaale
Haiyo Haiyaiyo
En Kadhula Isai Pola
Pesura Un Korallaale
Yesapola Neeyum Pesave
Eppovume Rasikira Naane
Yedho Yedho Paaduren Naane
En Kannu Kulla Oru Sirikki
Kattipottale Enna Irukki
Manasa Kattipoda Maruthaale
Haiyo Haiyaiyo
Kuthaalaththu Saarala Pol
Nallaa Sirikka En Thenmozhi
Kannangkuzhi Pothaathunnu
Enna Mayakkum Un Mai Vizhi
Karuva Paya Kanavellam
Color Padam Aanathanaala
Muzhichaalum Medhanthaane
Kadhal Enum Palaaku Mela
Thadumarum En Manasu Kekuthu
Eppo Unna Servathu Maane
Pithaanaathan Aaguren Naane
En Kannu Kulla Oru Sirikki
Kattipottale Enna Irukki
Manasa Kattipoda Maruthaale
Haiyo Haiyaiyo
Vetkathuke Vetkam Varum
Un Meni Muzhu Pournami
Sokkanukke Aasa Varum
Enna Azhagu En Kanmani
Thai Maasam Thedhi Kurikava
Dhenam Dhenam Kelvi Kekuthu
Un Nenjula Oonjal Aadave
Manjakayir Yengi Vaaduthu
Thadumaraum En Manasu Kekuthu
Eppo Unna Servathu Maane
Pithaanaathan Aaguren Naane
En Kannu Kulla Oru Sirikki
Kattipottale Enna Irukki
Manasa Kattipoda Maruthaale
Haiyo Haiyaiyo
Oruva Sorum Erangamma
Oru Naalume Orangamma
Thadumarum En Manasu Kekuthu
Eppo Unna Servathu Maane
Pithaanaathan Aaguren Naane