Kalakalu Mr Local Song Lyrics in Tamil from Mr Local Movie. Kalakkalu Mr Localu or Kalakalu Mr Local Song Lyrics penned in Tamil by Dharan.
படத்தின் பெயர் | மிஸ்டர் லோக்கல் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | கலக்கலு மிஸ்டர் லோக்கலு |
இசையமைப்பாளர் | ஹிப்ஹாப் தமிழா |
பாடலாசிரியர் | கே.ஆர். தரன் |
பாடகர்கள் | சிவகார்த்திகேயன் |
பாடல் வரிகள்:
ஆண்: ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா
பேசி பாரு அடுத்த நிமிஷம்
ஆயிருவ தோஸ்த்துடா
குழு: கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஹேய் கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஆண்: எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
எங்களோட கெஸ்ட்டுடா
சொந்த பந்தம் ரெண்டாவது
நட்புதானே பர்ஸ்ட்டுடா
குழு: கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஹேய் கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஆண்: ஹேய் வெள்ளம் வந்தா
குழு: வருவோம்
ஆண்: உள்ளதெல்லாம்
குழு: தருவோம்
ஆண்: எங்க மக்களோட
தேவை எல்லாம் போராடியே
குழு: பெறுவோம்
ஆண்: இஸ்ட்டபடி
குழு: உழைப்போம்
ஆண்: கஷ்ட்டம் வந்தா
குழு: சிரிப்போம்
ஆண்: முட்டி மோதி மேல ஏறி
உச்சத்துக்கே
குழு: பறப்போம்
ஆண்: அப்பன் காச நம்பமாட்டோம்
சொந்த உழைப்புல வருவோம் மேல
பென்ஸ் காரும் பெருசு இல்ல
பிரண்ட்ஷிப் இருக்கு அதுக்கும் மேல
குழு: ஹேய் கலக்கலு மிஸ்டர் லோக்கலு
குழு: ஹேய் வெலகு வெலகு வெலகு
ஹேய் வெலகு வெலகு வெலகு
இவன் கஷ்டத்துல கூட நிப்பான்
நம்பிக்கையா பழகு
குழு: ஹேய் வெலகு வெலகு வெலகு
ஹேய் வெலகு வெலகு வெலகு
இவன் எல்லாருக்கும் செல்லபுள்ள
உள்ளம் ரொம்ப அழகு
ஆண்: ஹேய் ஒத்த பைக்கும்தான் ஓட்டையா
குழு: போனாலும்
ஆண்: தங்க தேர போல
குழு: பார்த்துக்குவோம்
ஆண்: காஸ்ட்லி போன்னுதான் கைல
குழு: இருந்தாலும்
ஆண்: ஓசி ஒய் பைக்கு
குழு: ஏங்கிடுவோம்
ஆண்: ஈஎம்ஐ கட்டியே கட்டியே கரைஞ்சு போச்சு
குழு: என் சம்பளம்
ஆண்: ஒரு நாளு இந்த சிட்டியே சிட்டியே விரிக்கும்
குழு: சிகப்பு கம்பளம்
ஆண்: என்ன ஆனாலும் சந்தோசம்
கரைஞ்சு போகல
கவலை இல்ல என் லைப்க்குள்ள
எந்த தடை இங்க
வந்தாலும் பரவா இல்ல
துணிவு குறையாது மனசுக்குள்ள
குழு: குடும்பம் சிரிக்க
தினமும் உழைப்போம்
அப்பா அம்மாக்கு உசுரையே கொடுப்போம்
லோக்கலு மிஸ்டர் லோக்கலு
ஆண்: ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா
பேசி பாரு அடுத்த நிமிஷம்
ஆயிருவ தோஸ்த்துடா
குழு: கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஹேய் கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஆண்: எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
எங்களோட கெஸ்ட்டுடா
சொந்த பந்தம் ரெண்டாவது
நட்புதானே பர்ஸ்ட்டுடா
குழு: கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஹேய் கலக்கலு மிஸ்டர் லோக்கலு