Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Takkunu Takkunu Song Lyrics in Tamil

Takkunu Takkunu Song Lyrics in Tamil from Mr Local Movie. Takkunu Takkunu Song Lyrics penned in Tamil by Mirchi Vijay and sung by Anirudh.

படத்தின் பெயர்மிஸ்டர் லோக்கல்
வருடம்2019
பாடலின் பெயர்டக்குனு டக்குனு
இசையமைப்பாளர்ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர்மிர்ச்சி விஜய்
பாடகர்கள்அனிரூத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள்:

ஆண்: அவ நேரா பார்க்கையில்
கொஞ்சம் கேரா ஆகுது
அவ கேரா சிரிக்கையில்
மனம் நூறா நொறுங்குது

ஆண்: ஐயோ பாக்காத
என்ன தாக்காத
இதயம் வீக்காக
உனக்காக வாழ

ஆண்: டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத

ஆண்: கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல

ஆண்: என்ன பாக்காத
பார்வையால என்னை தாக்காத
என்ன பாக்காத
பார்வையால என்னை தாக்காத

ஆண்: கூவி கூவி விக்குற காரு
ரோடு மேல போகுது பாரு
அதில் சேர்ந்து நாம போனா செம ஜோரு

குழு: ஆமாம்டி

ஆண்: ஏரியால கேட்டு பாரு
என்ன மிஞ்ச ஆளு யாரு
நீ ஓகே சொன்ன லைப்பே தாற்மாறு

குழு: சொல்லேன்டி

ஆண்: ஒய்ட்டாதான் ப்ரைட்டாதான்
இருக்கும் பாலு
அதுக்கு எக்ஸ்பிரி டேட்டு
ஜஸ்ட் ஒரே ஒரு நாலு

ஆண்: டார்க்காதான் பிரவுன்னாதான்
இருக்கும் தேனு
அடி அது போல் நானு
கெடமாட்டேன் கண்ணு

ஆண்: டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத

ஆண்: கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல

ஆண்: ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…

ஆண்: உன் சிரிப்பு அது தாறுமாறு
உன்ன அழகுல மிஞ்ச யாரு
நடுவுல அந்த ஈகோ மட்டும்
நமக்குள்ள வேணாம்டி

ஆண்: மியூசிக்கலிலாம் போரு
நான் கம்போஸ் பண்றேன் பாரு
டீம் ஓட டுயூன் போட்டு
பாட போறேன்டி

ஆண்: வாயேன் ஒன்னா சேர்ந்து
போவோம் ஒரு டேட்டிங் மீட்டிங்
வாய கொஞ்சம் கோணயா வெச்சி
செல்பி எடுக்கட்டா

ஆண்: பாரேன் என் கண்ணுல காதல
தாயேன் ஒரு முத்தம் ஒன்னு
ஓகேதான் நீயும் சொன்னா
ஹஸ்பண்ட் ஆகட்டா

குழு: டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத

குழு: கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.