Papara Mittai Song Lyrics in Tamil from RK Nagar Movie. Kadalai Mittai Coloru or Papara Mittai Song Lyrics penned in Tamil by Kanchana Logan.
படத்தின் பெயர் | ஆர்.கே. நகர் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | பப்பர மிட்டாய் |
இசையமைப்பாளர் | பிரேம்ஜி அமரன் |
பாடலாசிரியர் | காஞ்சனா லோகன் |
பாடகர்கள் | கானா குணா |
பாடல் வரிகள்:
ஆண்: என் கவப்பு நீ என் கரிகலி நீ
என் தொஞ்சலு நீ என் ஏஞ்சலு நீ
ஆண்: கல்ல மிட்டாய் கலரு
தேனு மிட்டாய் உதடு
நீ பக்கத்துல வந்ததுமே
வந்துடுச்சி பவரு
ஆண்: ரெட்ட வெள்ளை தோசை
உன்மேல தான் ஆசை
கிளிய போல கொஞ்சி கொஞ்சி
ரெண்டு பேரும் பேச
ஆண்: வாடி டைடானிக்கு ஹீரோயினி
அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ
வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ
ஸ்பீட்டுல ரொனால்டினோ காரோ நீ
ஆண்: ஹே சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்
வந்து வந்து முத்தம் கொடு
சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்
வந்து வந்து முத்தம் கொடு
ஆண்: என் கவப்பு நீ
குழு: என் கவப்பு நீ
ஆண்: என் கரிகலி நீ
குழு: என் கரிகலி நீ
ஆண்: என் ஏஞ்சலு நீ
குழு: என் ஏஞ்சலு நீ
ஆண்: என் தொஞ்சலு நீ
குழு: என் தொஞ்சலு நீ
ஆண்: என் கவப்பு நீ
குழு: என் கவப்பு நீ
ஆண்: என் கரிகலி நீ
குழு: என் கரிகலி நீ
ஆண்: என் தொஞ்சலு நீ
குழு: என் தொஞ்சலு நீ
ஆண்: என் ஏஞ்சலு ….
ஆண்: கல்ல மிட்டாய் கலரு
தேனு மிட்டாய் உதடு
நீ பக்கத்துல வந்ததுமே
வந்துடுச்சி பவரு
ஆண்: ரெட்ட வெள்ளை தோசை
உன்மேல தான் ஆசை
கிளிய போல கொஞ்சி கொஞ்சி
ரெண்டு பேரும் பேச
ஆண்: வாடி டைடானிக்கு ஹீரோயினி
அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ
வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ
ஸ்பீட்டுல ரொனால்டினோ காரோ நீ
ஆண்: ஹே சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்
வந்து வந்து முத்தம் கொடு
சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்
வந்து வந்து முத்தம் கொடு
ஆண்: என் கவப்பு நீ
குழு: என் கவப்பு நீ
ஆண்: என் கரிகலி நீ
குழு: என் கரிகலி நீ
ஆண்: என் ஏஞ்சலு நீ
குழு: என் ஏஞ்சலு நீ
ஆண்: என் தொஞ்சலு நீ
குழு: என் தொஞ்சலு நீ
ஆண்: என் கவப்பு நீ
குழு: என் கவப்பு நீ
ஆண்: என் கரிகலி நீ
குழு: என் கரிகலி நீ
ஆண்: என் தொஞ்சலு நீ
குழு: என் தொஞ்சலு நீ
ஆண்: என் ஏஞ்சலு….