Unnale Ennalum Song Lyrics in Tamil from Theri Movie. Unnale Ennalum En Jeevan Song Lyrics has written in Tamil by Na.Muthukumar.
படத்தின் பெயர் | தெறி |
---|---|
வருடம் | 2017 |
பாடலின் பெயர் | என் ஜீவன் |
இசையமைப்பாளர் | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர் | நா.முத்துக்குமார், ஆர்.தியாகராஜன் |
பாடகர்கள் | சைந்தவி, ஹரிஹரன், வைகோம் விஜயலட்சுமி |
En Jeevan Lyrics in Tamil
பெண்: உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
பெண்: உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி
என் கண்கள் ஓரம் நீா்த்துளி
உன் மாா்பில் சாய்ந்து
சாகத்தோணுதே
ஆண்: உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
பெண்: உபயகுசல சிரஜீவன
பிரசுதபாித மஞ்சுளதர
ஸ்ரீங்காரே சஞ்சாரே
அதர ருச்சித மதுாிதபக
சுதனகனக பிரசமநிரத
பாந்தாவ்யே மாங்கல்யே
பெண்: மமதம சதி சமதசசக
முகமனசுக சுபநலஇவ
சுசுத சகித காமம் விரகரகித பாமம்
ஆனந்த போகம் ஆஜீவ காலம்
பாசானு பந்தம் காலானு காலம்
தெய்வானுகுலம் காம்யாச்ச
சித்திம் காமயே
ஆண்: விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்
பெண்: முடியாத பாா்வை
நீ வீச வேண்டும் முழு
நேரம் என்மேல் உன்
வாசம் வேண்டும்
ஆண்: இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பாா்க்க பாா்க்க
காதல் கூடுதே ஓஹோ
ஆண்: உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
பெண்: ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்
ஆண்: ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்
பெண்: காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க
காதல் கூடுதே ஓ ஓ
பெண்: உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
இருவரும்: சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
இருவரும்: உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி
என் கண்கள் ஓரம் நீா்த்துளி
உன் மாா்பில் சாய்ந்து
சாகத்தோணுதே ஓ ஓ
Unnale Ennalum Song Lyrics
Female: Unnale Ennalum
En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam
En Moochil Seruthe
Female: Un Kaigal Korkum Oor Nodi
En Kangal Ooram Neer Thuli
Un Maarbil Saaindhu
Saaga Thonudhe Ooh Oo
Male: Unnale Ennalum
En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam
En Moochil Seruthe
Female: Ubhayakushala Chirajeevana
Prasutha Bharitha Manjulathara
Srinkaares Sanchaare
Adhara Ruchitha Madhuritha Bhaga
Sudhana Kanaka Prashamaniratha
Baanthavye Maangalye
Female: Mama Thama Sati Samadasa
Saka Mukha Manasuka Sumanalayiva
Susutha Sahitha Kaamam Viraha
Rahitha Bhaamam Aanandha Bhogam
Aajeeva Kaalam Paashaanu Bantham
Kaalaanukaalam Deivaanukulam
Kamyaacha Siddhim Kaamaye
Male: Vidinthaalum Vaanam
Irul Poosa Vendum
Madimeedhu Saaindhu
Kadhai Pesa Vendum
Female: Mudiyatha Paarvai
Nee Veesa Vendum
Muzhu Neram En Mel
Un Vaasam Vendum
Male: Inbam Ethuvarai
Naam Povom Adhuvarai
Nee Paarkka Paarkka
Kaadhal Kooduthe Ooh Oo
Male: Unnale Ennalum
En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam
En Moochil Seruthe
Female: Yeraalam Aasai
En Nenjil Thondrum
Athai Yaavum Pesa
Pala Jenmam Vendum
Male: Ohh Yezhezhu Jenmam
Ondraaga Sernthu
Unnodu Indre
Naan Vaazha Vendum
Female: Kaalam Mudiyalam
Nam Kaadhal Mudiyuma
Nee Paarkka Paarkka
Kaadhal Kooduthe Ooh Oo
Female: Unnaale Ennalum
En Jeevan Vaazhudhe
Both: Sollamal Un Swasam
En Moochil Seruthe
Both: Un Kaigal Korkum Oor Nodi
En Kangal Ooram Neer Thuli
Un Maarbil Saaindhu
Saaga Thonudhe Ooh Oo
Short Info
தேறி-ஆனது 2016-ம் ஆண்டு அட்லீயால் இயக்கி வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜய், சமந்தா ரூத் பிரபு மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதற்கு ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்-ம் மற்றும் எடிட்டிங் ரூபனும் செய்துள்ளனர். இதன் அனைத்து பாடல் வரிகளையும் நா.முத்துக்குமார், பா.விஜய், கபிலன், ரோகேஷ், அருண்ராஜா காமராஜ் மற்றும் புதுமைப்பித்தன் ஆகியோர் இயற்றியுள்ளனர். மேலும் அறிய