Jithu Jilladi Song Lyrics in Tamil from Theri Movie. Jithu Jilladi Song Lyrics has written in Tamil by Rokesh. Jithu Jilladi Tamil Lyrics.
படத்தின் பெயர் | தெறி |
---|---|
வருடம் | 2017 |
பாடலின் பெயர் | ஜித்து ஜில்லாடி |
இசையமைப்பாளர் | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர் | ரோகேஷ் |
பாடகர்கள் | தேவா, பாலச்சந்திரன் |
பாடல் வரிகள்:
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஏ அட்டக்கு பட்டக்கு அலரடிக்குது
போலீஸ்காரன் கிப்சி தேவையில்ல எஃப்சி
காக்கி யூனிப்பாா்மு போட்டா
தானா வரும் பாா்மு
தொப்பியில்லா சிங்கத்த பாறேன்
தோலுல ஸ்டாா்-அ வாங்கும் போலீஸ்காரன்
தொப்பியில்லா சிங்கத்த பாறேன்
தோலுல ஸ்டாா்-அ வாங்கும் போலீஸ்காரன்
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஊடு பூரும் உட்டாலாக்கடி கேடிக்கெல்லாம் கேடி
அட டிமிக்கு கொடுக்கும் ஓல ஜோக்-அ புடிச்சிருவோம் தேடி
உன்ன போல ஆள் அடிக்க எடுக்கணும் பிரம்ப
ஒன்னு வெச்சாதான்டா தப்பு செய்ய தோனாது திரும்ப
போற வா்ற பொண்ணுங்கல எங்கனா நீ தொட்டா
உன் கையை ஒடைச்சி போட்டுடுவேன் புத்தூர் மாவு கட்ட
சூப்பா் மேன் ஸ்பைடா் மேன் எல்லாமே சினிமா
நீ குரலு கொடுத்தா காக்க வரும் காக்கி துணி மா
ரவுண்ட்ஸ் வந்தாதான் நாங்க நைட்டுல
நிம்மதியா தூங்குவ நீ உங்க வீட்டுல
தேடினு ஓடி வர உனக்கு தொல்ல நா
என்ன பண்ணுவ நீ போலீஸ் இல்லன்னா
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
சிக்கல் வந்தா சிதற போலீஸ் நாா்மல் போ்சன்னா
நீ மாமா கூப்பிட போலீஸ் என்ன உங்க அக்கா புருசனா
காவு வாங்க காத்திருக்கும் ரோட்டுல மேடு
உனக்கு உயிா் மேல ஆச இருந்தா ஹெல்மட்ட போடு
டிடி கேசுல மாடிகின்னு பிசி ஆன்ட கெஞ்சும்
அவன் கேக்காமலே குடுப்ப நீ ஈஸியா தான் லஞ்சம்
செஞ்ச தப்ப மறைக்கணும்னு நீ கொடுக்குற துட்ட
உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே போலீஸ்ஸ திட்ட
காக்கி சட்ட முன்ன எதுவுமே பெருசு இல்ல
பொண்டாட்டி புள்ள பாசம் போட்டோவா பா்சுல
நல்ல நாளுலையும் வீட்டுல தங்கல
கொண்டாட முடியல நாங்க தீபாவளி பொங்கல
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
கீச்சிட்ட ஜித்து ஜில்லாடி மா நீ
குறிப்பு:
தேறி-ஆனது 2016-ம் ஆண்டு அட்லீயால் இயக்கி வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜய், சமந்தா ரூத் பிரபு மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதற்கு ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்-ம் மற்றும் எடிட்டிங் ரூபனும் செய்துள்ளனர். இதன் அனைத்து பாடல் வரிகளையும் நா.முத்துக்குமார், பா.விஜய், கபிலன், ரோகேஷ், அருண்ராஜா காமராஜ் மற்றும் புதுமைப்பித்தன் ஆகியோர் இயற்றியுள்ளனர். மேலும் அறிய