Eena Meena Teeka Song Lyrics from Theri Tamil Movie. Eena Meena Teeka Song Lyrics penned in Tamil by Pa.Vijay. Eena Meena Deeka Lyrics.
படத்தின் பெயர்: | தெறி |
---|---|
வருடம்: | 2016 |
பாடலின் பெயர்: | ஈனா மீனா டீகா |
இசையமைப்பாளர்: | GV பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | GV பிரகாஷ் குமார், உத்ரா உன்னிக்கிருஷ்ணன் |
பாடல் வரிகள்:
பெண்: தூங்கு மூஞ்சி லேசி கோசு
லாஸ்ட்டு பெஞ்சு மரமண்டை
ஆண்: டிபன் பாக்சு சமையக்கட்டு
அயா்ன் பண்ண யூனி பாா்ஃம்மு
பெண்: மேக்ஸ்சு கிளாஸ்சு நீல் டவுனு
பெஞ்சு மேல ஏறி நில்லு
ஆண்: லேட் நைட்டு பாலீஸ் போடு
அழுக்கு சாக்ஸ வாஷ் பண்ணு
பெண்: டெய்லி லேட்டு கெட் அவுட்டு
ஆண்: தூக்கம் போச்சு டயா்ட் ஆச்சு
பெண்: ஹோம் ஒா்க்கு எஸ்கேப்பு
ஆண்: டெய்லி இதே வேலையாப் போச்சு
பெண்: சிச்சிலிக்கி பிச்சிலிக்கி
ஆண்: பிம்பிலிக்கி பிலாப்பீ
ஆண்: ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஆண்: ஏய் ஈனா மீனா டீகா
ஈ காட்டும்மா ஷோக்கா
குட்டி போனிடெய்லு
கியூட்டா கையில் மாட்டிக்கிட்டா
பெண்: நிலவோடு மாா்னிங் வாக்கா
கிய்யா முய்யா டாக்கா
சும்மா இங்கி பிங்கி பாங்கி
போட்டு ஓடிப் புட்டா
பெண்: பேபி மம்மி நான்தானே
பேபி டாடி நான்தானே
எந்தன் உலகம் நீதானே
எந்தன் இதயம் நீதானே
ஆண்: ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
பெண்: அய்யய்யோ படுத்துற
அயா்ன் பண்ணி கசக்குற
பெட்டுலயே உச்சா போறியே
ஹோம் ஒா்க் பண்ணத் தயங்குற
கூட்ட சொன்னா நடுங்குற
எச்சி பண்ணி ஊட்டிவிடுற
ஆண்: மை டியா் சீ மை சேஞ்சுடா
மாறிவிடும் நம்ம ரேஞ்சுடா
பெண்: ஓகே லா லவ்யூ லா
குட்டி குட்டி தப்பு பண்ணி
கத்துக்கலாம்
ஆண்: ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
பெண்: எம்மி எம்மி ஃபுட் கேட்டு
டம்மி டம்மி பிரெட் சுட்டு
தட்டு பூரா கொட்டிவிடுற
எட்டுமணி துாக்கம் போட்டு
லேட்டா என்ன கூட்டிப்போயி
மிஸ்சு கிட்ட மாட்டிவிடுற
பெண்: டாடி நீ கலக்குறியே
சமையலில் சொதப்புறியே
ஆண்: அம்மு நீ கம்மு நீ யாரு நீ
ஜாலிகடை ஜாங்கிாி நீ
ஆண்: ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
குறிப்பு:
தேறி-ஆனது 2016-ம் ஆண்டு அட்லீயால் இயக்கி வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜய், சமந்தா ரூத் பிரபு மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதற்கு ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்-ம் மற்றும் எடிட்டிங் ரூபனும் செய்துள்ளனர். இதன் அனைத்து பாடல் வரிகளையும் நா.முத்துக்குமார், பா.விஜய், கபிலன், ரோகேஷ், அருண்ராஜா காமராஜ் மற்றும் புதுமைப்பித்தன் ஆகியோர் இயற்றியுள்ளனர். மேலும் அறிய