Papa Nan Iruken Pa Song Lyrics from Pooda Podi Tamil Movie. Papa Nan Iruken Pa Song Lyrics penned in Tamil by Vaali. Appan Mavanae Lyrics.
படத்தின் பெயர்: | போடா போடி |
---|---|
வருடம்: | 2012 |
பாடலின் பெயர்: | பாபா நான் இருக்கேன் பா |
இசையமைப்பாளர்: | தரன் குமார் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | சிலம்பரசன் |
பாடல் வரிகள்:
பாபா நான் இருக்கேன் பா
Mother-ஆவும் இருப்பேன் பா
எப்பவுமே நான் தான் பா
உன் First-உ Friend-உ பா
உன் Best-உ Friend-உ பா
Advice பண்ணி கழுத்த அறுக்கும்
அப்பன்காரன் நான் அல்ல டா
Adjust பண்ணி Company கொடுக்கும்
நண்பன் நானடா
உங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம்
தந்தவன் நீ தான் டா வாடா
உங்கப்பன் மவனே வாடா
உன் முத்தம் போதும்
பிறந்த பலன நான் அடைவேன் டா
வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா
நாம ஒன்னா சேர்ந்து
Club போய் தான் கலக்கலாம் டா
வாடா இனி நம்ம நேரம் தான் டா
உலகத்த ஆல போரதே நம்ம தான் டா
பாபா நான் இருக்கேன் பா
Mother-ஆவும் இருப்பேன் பா
எப்பவுமே நான் தான் பா
உன் First-உ Friend-உ பா
உன் Best-உ Friend-உ பா
எதை தான் நீ படிச்சாலும்
Exam-ம தான் முடிச்சாலும்
என்ன தான் Result-னு
எனக்கு கவலை எதுக்கு
என் மவன் என்னை போல இருப்பான்
என் பயபுள்ள எப்பவும்
First Rank தான் எடுப்பான்
ஒரு பொண்ண நீயும் Love பண்ண
அவளோட அப்பன் தட பண்ண
அவள கடத்தி வருவான்
உனக்கு மணம் முடிப்பேன்
உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்
உனக்கு முப்பது வயசு ஆனா கூட
உன்ன பச்சை குதிரை தான்டா சொல்வேன்
உனக்கு மீசை நரைச்சு போனா கூட
எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா
உங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம்
தந்தவன் நீ தான் டா வாடா
உங்கப்பன் மவனே வாடா
உன் முத்தம் போதும்
பிறந்த பலன நான் அடைவேன் டா
பாபா நான் இருக்கேன் பா
Mother-ஆவும் இருப்பேன் பா
எப்பவுமே நான் தான் பா
உன் First-உ Friend-உ பா
உன் Best Friend-உ பா
மகனே என் மகனே
இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே
விழுதே என் விழுதே
இனி எனக்கு உதவும் நிழலே
குறைகள் எதையும் போருப்பான்
நீ தப்பு செய்தா
தகப்பன் முறையில் தடுப்பேன்
என் மகனாச்சே தப்பு தான் நடக்குமா
மகனே நீ புடம் போட்டா
பசும் பொன் அல்லவா
நீ அப்பன் பேர காக்கவேணும்
அத காதால நான் கேட்க வேண்ணும்
நீ வல்லவன் தான் பெத்த புள்ள
அட உன்னை போல எவனும் இல்ல
பாபா நான் இருக்கேன் பா
Mother-ஆவும் இருப்பேன் பா
எப்பவுமே நான் தான் பா
உன் First-உ Friend-உ பா
உன் Best Friend-உ பா
Advice பண்ணி கழுத்த அறுக்கும்
அப்பன்காரன் நான் அல்ல டா
Adjust பண்ணி Company கொடுக்கும்
நண்பன் நானடா
உங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம்
தந்தவன் நீ தான் டா வாடா
உங்கப்பன் மவனே வாடா
உன் முத்தம் போதும்
பிறந்த பலன நான் அடைவேன் டா
வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா
நாம ஒன்னா சேர்ந்து
Club போய் தான் கலக்கலாம் டா
வாடா இனி நம்ம நேரம் தான் டா
உலகத்த ஆல போரதே நம்ம தான் டா