Dhimu Dhimu Song Lyrics in Tamil from Engeyum Kaadhal Movie. Dhimu Dhimu Song Lyrics has written in Tamil by Na.Muthukumar.
படத்தின் பெயர் | எங்கேயும் காதல் |
---|---|
வருடம் | 2011 |
பாடலின் பெயர் | திமு திமு தீம் தீம் தினம் |
இசையமைப்பாளர் | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர் | நா.முத்துக்குமார் |
பாடகர் | கார்த்திக் |
பாடல் வரிகள்:
திமு திமு தீம் தீம் தினம்
அள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மணம்
ஓ அன்பே நீ சென்றால்கூட வாசம்
வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும் போலப்
போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் வரம் கண்டேன்
திமு திமு தீம் தீம் தினம்
அள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மணம்
உள்ளமே உள்ளமே
உள்ளே உனைக்காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நம் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணைத் துண்டாக்கிக் கொள்ளும்
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணைத் துண்டாக்கிக் கொள்ளும்
சந்தோசமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்துக் கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
உன் காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா
திமு திமு தீம் தீம் தினம்
அள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மணம்
ஓ அன்பே நீ சென்றால்கூட வாசம்
வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும் போலப்
போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் வரம் கண்டேன்
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணைத் துண்டாக்கிக் கொள்ளும்
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணைத் துண்டாக்கிக் கொள்ளும்