Aasai Thathumbucha Song Lyrics in Tamil

Aasai Thathumbucha Song Lyrics has penned in Tamil by Karthik Netha. Teejay’s Aasai Thathumbucha Album Song Lyrics in Tamil.

படத்தின் பெயர்:
வருடம்:2020
பாடலின் பெயர்:ஆசை ததும்புச்சா
இசையமைப்பாளர்:ஜஸ்டின் பிரபாகரன்
பாடலாசிரியர்:கார்த்திக் நேத்தா
பாடகர்:டீஜே அருணாச்சலம்
பாடல் வரிகள்:

ஆசை ததும்புச்சா
ஆசை ததும்புச்சா
பேச மறந்துச்சா உன்னால

கோடாளி கண்ணால
மருதாணி பூசுறியே

குட்டி குட்டி பாதம்
எக்கி எக்கி போக
திக்கு திக்குன்னு
மூச்சு வாங்குதே

திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்

ஆ திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்

ஆ திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்

ஏ திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்

ஆசை ததும்புச்சா
ஆசை ததும்புச்சா
பேச மறந்துச்சா உன்னால

ஒட்டும் பசை மேல வந்து
கொட்டி புட்ட தேன அய்யோ
தித்திக்குறேன் பாரேன் உன்னால

ஆசை ததும்புச்சா

விட்டெறிஞ்ச கல்லு மேல
ஒட்டி கிட்ட மண்ண போல
கூட்டிகிட்டு போற தன்னால

ஆசை ததும்புச்சா

தூறுற நின்னு நின்னு
கநின்னு நின்னு
நெறஞ்ச கெனறா
சிரிச்சேன் உன்னயாக்கி

மடக்கு மடக்குற கரையாக்கி
அலையா அடிக்குற சிறகாக்கி
பறக்கு பறக்குற படங்காட்டி
போறாளே

திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்
ஆ திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்

ஆ திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்
ஏ திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்

ஆசை ததும்புச்சா
ஆசை ததும்புச்சா
பேச மறந்துச்சா உன்னால

கோடாளி கண்ணால
மருதாணி பூசுறியே

குட்டி குட்டி பாதம்
எக்கி எக்கி போக
திக்கு திக்குன்னு
மூச்சு வாங்குதே

திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்
ஆ திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்

ஆ திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்
ஏ திக்கு திக்கு தேன் தேன்
திக்கு திக்கு தேன் தேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *