Cook with Comali Ashwin Aasai Song Lyrics in Tamil from Enna Solla Pogirai Album. Aasai Song Lyrics has penned in Tamil by Maathevan.
Similar Cook with Comali Ashwin Song Lyrics in Tamil,
Aasai Song Lyrics in Tamil
ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக
ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக
தீண்டல் உன் சாவி என்று
தேடி போக
துண்டில் உன் வாசம் என்று
ஆடி போக
ஊர் கண்கள் ரொம்ப
தொல்லை என்றாக
கட்டிக்கொண்டு முத்தம் வைத்து
ஒன்றாக காதலாக
ஏன் ஏன் ஏன்
தேகம் மட்டும் பாவம் இங்கு
ரெண்டாக சொல்
ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக
நாம் போர்வைக்குள்ளே
மே வெப்பமாக
நாம் காலை வேலை
மென் முத்தமாக
வா காதல் செய்வோம்
பொருத்தமாக
நீங்காமை இருப்போம்
விருப்பமாக
ஈரா முத்தம் பாயும் சத்தம்
ஊறி போகும் போதை என்று
தாக பூக்கள் பூக்க செய்யும்
லட்சமாக
ஆசையோடு நீ பதித்த
வின்சிவப்பு மாசம் ஒன்று
நாளை காலை வேலை என்று
மிச்சமாக
எந்நாளும் தீரா காதலாக
எப்போதும் நீ நான் பக்கமாக
என்றென்றும் நீங்கா காட்சியாக
எல்லோரும் கேட்கும்
பேர் அன்பின் சாட்சியாக
கட்டிக்கொண்ட முத்தம் வைத்து
ஒன்றாக காதலாக
ஏன் ஏன் ஏன்
தேகம் மட்டும் பாவம்
இங்கு ரெண்டாக சொல்