Enna Kondu Poga Porom Song Lyrics in Tamil from Sivakumarin Sabadham Movie. Enna Kondu Poga Porom Song Lyrics has penned by Hiphop Tamizha.
பாடல்: | என்ன கொண்டு போக போறோம் |
---|---|
படம்: | சிவகுமாரின் சாபதம் |
வருடம்: | 2021 |
இசை: | ஹிப்ஹாப் தமிழா |
வரிகள்: | ஹிப்ஹாப் தமிழா |
பாடகர்: | ஹிப்ஹாப் தமிழா |
Enna Kondu Poga Porom Lyrics in Tamil
சேர்த்து வச்ச சொத்து சுகம்
எத்தனை நாள் கூட வரும்
எதுவுமில்லை உலகத்தில நிரந்தரமா
பணம் தான் எல்லாம்னு
பாவி மனசு சொன்னாலும்
போகும் போது பணத்தை கொண்டு
போக முடியுமா
ஒரே புன்னகை அது போதுமே
நெஞ்சுக்குள்ள பாரம் எல்லாம் தீருமே
ஒரே புன்னகை அது போதுமே
க்ரோதம் சோகம் துரோகம் எல்லாம் சகுமே
என்ன கொண்டு போக போறோம்
எத்தனை நாள் வாழ போறோம்
எதை கட்டி ஆழ போறோம்
யாருக்கும் தெரியாது
சொத்து சுகம் கூட வருமா
சொந்தம் இன்றி நீ தனி மரமா
நிக்கும் வரை உனக்கது புரியாது
என்ன கொண்டு போக போறோம்
எல்லாம் ஒரு நாள் சாக போறோம்
மிஞ்சி போன என்ன ஆகும்
எல்லாம் சேர்ந்து வாழ்ந்து பார்ப்போம்
ஒரே புன்னகை அது போதுமே
சேர்த்து வச்ச பாரம் எல்லாம் தீருமே
ஒரே புன்னகை அது போதுமே
Ore Punnagai Song Lyrics
Serthu Vacha Sothu Sugam
Ethanai Naal Kooda Varum
Ethuvumillai Ulagathila
Nirantharamaa
Panam Dhaan Ellamnu
Paavi Manasu Sonnalum
Pogum Pothu Panathai Kondu
Poga Mudiyumaa
Ore Punnagai Adhu Podhume
Nejukulla Baram Ellam Theerume
Ore Punnagai Adhu Podhume
Krodham Sogam Dhrogam Ellam Sagume
Enna Kondu Poga Porom
Ethanai Naal Vazha Porom
Ethai Katti Aala Porom
Yaarukkum Theriyadhu
Sothu Sugam Kooda Varumaa
Sontham Indri Nee Thani Marama
Nikkum Vara Unakkathu Puriyadhu
Enna Kondu Poga Porom
Ellam Oru Naal Saga Porom
Minji Pona Enna Aagum
Ellam Sernthu Vazhnthu Paarpom
Ore Punnagai Adhu Podhume
Serthu Vacha Baram Ellam Theerume
Ore Punnagai Adhu Podhume