Vaasamulla Poovaa Song Lyrics in Tamil

Vaasamulla Poovaa Song Lyrics in Tamil from Thondan Movie. Vaasamulla Poovaa Song Lyrics has penned in Tamil by Yugabharathi.

பாடல்:வாசம் உள்ள பூவானோம்
படம்:தொண்டன்
வருடம்:2017
இசை:ஜஸ்டின் பிரபாகரன்
வரிகள்:யுகபாரதி
பாடகர்:வைக்கோம் விஜயலக்ஷ்மி,
தயா பீஜீபல்

Vaasamulla Poovaa Lyrics in Tamil

வாசம் உள்ள பூவானோம்
வடிவெடுக்க என்னயில
மோசமா என் கதையோ
முடிஞ்சது ஏன் சொல்லம்மா

பாசத்துல உன் வயித்தில்
பத்திரமா வச்சிருக்கேன்
மாசம் பத்து ஆகும் முன்ன
மடிஞ்சது யார் குத்தமம்மா

உன் முகத்த நான் அறிய
என் முகத்த நீ அறிய
காலம் ஒன்னு சேரும்முன்னே
காத்திருந்தேன் உள்ளுக்குள்ள

தாயே நீ முத்தமிட
தாங்கி என்னத் தொட்டிலிட
ஆசப்பட்ட என் பொறப்பு
அழிஞ்சதையும் என்ன சொல்ல

துள்ளி விளையாடலையே
தோள் சாஞ்சு தூங்கலையே
பள்ளிக்கூடம் போகலையே
பால் நிலவ தாங்கலையே

என்னத் தந்த அப்பன நான்
ஏரெடுத்தும் பார்க்கலையே
மண்ண அள்ளத்திங்கும் முன்ன
மண்ணுக்குள்ளப் போனதென்ன

தப்பு ஒன்னு செய்யலையே
தொல்ல தர என்னலையே
கூடியிழந்த கொஞ்சும் கிளி
குப்பக்கூலம் ஆனதென்ன

வாசம் உள்ள பூவானோம்
வாசம் உள்ள பூவானோம்
வடிவெடுக்க என்னயில
வடிவெடுக்க என்னயில

மின்னும் ஒரு சூரியனாம்
மீண்டுமே நான் வருவேன்
ஜென்மம் பல தாண்டியுந்தான்
சேவை செய்ய சேர்ந்திடுவேன்

நெஞ்சுக்குள்ள சித்திரமா
உங்கள நான் தீட்டி வைப்பேன்
செல்லம் கொஞ்சும் வீட்டுக்குள்ள
சீக்கிரமா நான் பொறப்பேன்

உள்ள அன்பு மொத்தத்தையும்
அள்ளி அள்ளி சேகரிப்பேன்
நல்லப்புள்ளையாய் இருந்து
பேரு புகழ் நான் எடுப்பேன்

ஆராரோ ஆராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆரிராரோ ஆராரோ

Un Mugatha Nan Ariya Song Lyrics

Vaasamulla Poovaanom
Vadivedukka Ennaayila
Mosamaa En Kadhaiyo
Mudinjadhu Yen Sollammaa

Paasathula Un Vayithil
Paththiramaa Vachirukken
Maasam Paththu Aagum Munna
Madinjadhu Yaar Kuththam Ammaa

Un Mugatha Naan Ariya
En Mugatha Nee Ariya
Kaalam Onnu Serum Munnae
Kaathirundhen Ullu Kulla

Thaaye Nee Muththamida
Thaangi Ennai Thottilida
Aasappatta En Porappu
Azhinjadhaiyum Enna Solla

Thulli Vilaiyaadalaiye
Thozh Saanju Thoongalaiye
Pallikkoodam Pogalaiye
Paal Nilava Thaangalaiye

Ennathandha Appana Naan
Yereduthum Paarkkalaiye
Manna Alli Thingum Munna
Mannukkulla Ponadhenna

Thappu Onnu Seiyalaiye
Tholla Thara Ennalaiye
Koodizhandha Konjum Kili
Kuppa Koolam Aanadhenna

Vaasamulla Poovaanom
Vaasam Ulla Poovaanom
Vadivedukka Ennaayila

Minnum Oru Sooriyanaam
Meendume Naan Varuven
Jenmam Pala Thaandiyundhaan
Sevai Seiya Serndhiduven

Nenjukulla Siththirammaa
Ungala Naan Theettivaipen
Sellam Konjum Veettukulla
Seekiramaa Naan Porappen

Ulla Anbu Moththathaiyum
Alli Alli Segaripen
Nalla Pullaiyaai Irundhu
Peru Pugazh Naan Edupen

Aaraaro Aaraaro
Aariraro Aaraaro
Aaraaro Aaraaro
Aariraro Aaraaro

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *