Maayava Thooyava Song Lyrics in Tamil

Maayava Thooyava Song Lyrics in Tamil from Iravin Nizhal Movie. Maayava Thooyava Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

பாடல்:மாயவா தூயவா
படம்:இரவின் நிழல்
வருடம்:2022
இசை:AR ரகுமான்
வரிகள்:மதன் கார்கி
பாடகர்:ஸ்ரேயா ஹோஷல்

Maayava Thooyava Lyrics in Tamil

மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா
மாதவா யாதவா குழல் ஊதவா
இதழோடு இசையாக வா

உன் மார்பே என் மாகானம்
உன் பார்வை என் பூங்கானம்
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா உன் நாவா கண்ணா வா

மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா

பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே
ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க
யாக்கையில் அணிந்திட வா
ஆநிரை தூங்கிடும் இரவினிலே
அதிராமல் ஆடிட வா
உதிராமல் சூடிட வா

மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா
மாதவா யாதவா குழல் ஊதவா
இதழோடு இசையாக வா

உன் மார்பே என் மாகானம்
உன் பார்வை என் பூங்கானம்
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா உன் நாவா கண்ணா வா

மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா

Iravin Nizhal Movie Song Lyrics

Maayava Thooyava Malar Sooda Va
Mazhaiyaagi Enil Veezha Va
Madhava Yadhava Kuzhal Oodhava
Idhalodu Isaiyaaga Va

Un Marbe En Maagaanam
Un Paarvai En Poongaanam
Enthan Vaayil Theenthen Ooruthe
En Naava Un Naava Kannaa Va

Maayava Thooyava Malar Sooda Va
Mazhaiyaagi Enil Veezha Va

Pookkalai Korkkindra Sarangalile
Yekkangal Korthival Kaathirukka
Yaakkaiyil Aninthida Vaa
Aanirai Thoongidum Iravinile
Adhiraamal Aadida Vaa
Udhiraamal Soodida Vaa

Maayava Thooyava Malar Sooda Va
Mazhaiyaagi Enil Veezha Va
Madhava Yadhava Kuzhal Oodhava
Idhalodu Isaiyaaga Va

Un Marbe En Maagaanam
Un Paarvai En Poongaanam
Enthan Vaayil Theenthen Ooruthe
En Naava Un Naava Kannaa Va

Maayava Thooyava Malar Sooda Va
Mazhaiyaagi Enil Veezha Va

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *