| |

Kutty Pattas Song Lyrics in Tamil

Kutty Pattas Song Lyrics in Tamil. Ashwin Kutty Pattas Album Song Lyrics Penned in Tamil by A.Pa Raja. Kutti Pattas Lyrics.

படத்தின் பெயர்:
வருடம்:2021
பாடலின் பெயர்:குட்டி பட்டாசே
இசையமைப்பாளர்:சந்தோஷ் தயாநிதி
பாடலாசிரியர்:A.Pa ராஜா
பாடகர்கள்:சந்தோஷ் தயாநிதி, ரக்ஷித்தா சுரேஷ்

பாடல் வரிகள்:

ஆண்: அடியே அடியே
என் குட்டி பட்டாசே
தனியே தனியே
வந்து விட்டு வெளாசே
உயிரே உயிரே
என்ன மன்னிச்சு பேசே
கண்ணால் தீ வீசாதடி

ஆண்: சரிகமப தநி
நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசைய
நான் கொட்டி விடவா

ஆண்: வருகிற ஆவணி
நான் வீட்டில் சொல்லவா
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்கவா

ஆண்: மணக்கும் அஞ்சடி பெர்ஃப்யூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்துற தேன் நீ
மொறைச்சா கீரிட்ட கண்ணாடி

ஆண்: உடம்பா சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுர அல்லி நீ
அருகில் பக்கமா வர வெக்கமா
அடி நில்லடி கண்ணம்மா
சொல்லடி செல்லம்மா

ஆண்: முணு முணுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தம்மா
வெளிய அதை சொல்லம்மா
உசிரில் இங்கே யுத்தம்மா

ஆண்: அடி கள்ளி நெஞ்சக் கிள்ளி
என்ன தள்ளி வைக்கலாமா
கொஞ்சம் சொல்லு உன்ன அள்ளி
கொள்ள கில்லிப்போல துள்ளி வருவேன்

ஆண்: திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்
ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்
நெத்திப்பொட்ட மாத்திக்கலாம்
பத்து புள்ளை பெத்துக்கலாம்

ஆண்: விட்டு விட்டு மோதிக்கலாம்
தொட்டு தொட்டு தேடிக்கலாம்
விட்டக்கொறைய தொட்டக்கொறைய
மத்தபடி தண்ணநனநன

பெண்: நானும் நீயாகி போனேனேனோ
வேரில் ஆளாகி போனாய் யேனோ
காத்துக்கெடந்த நாட்கள் இதுவா
கானல் நீர் போல ஏமாற்றிமாய்
இது போதாதே இன்னும் தள்ளி நீ நில்லு
சிங்கிள் ஆகவே சோகம் பாடு

ஆண்: இது போலே நடக்காது
என்ன மன்னிச்சிடு செல்லக்குட்டி
பாதம் வழிபாத்து
என் நெஞ்ச வச்சு காத்து கெடப்பேன்

ஆண்: முணு முணுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தம்மா
வெளிய அதை சொல்லம்மா
உசிரில் இங்கே யுத்தம்மா

ஆண்: அடி கள்ளி நெஞ்சக் கிள்ளி
என்ன தள்ளி வைக்கலாமா
கொஞ்சம் சொல்லு உன்ன அள்ளி
கொள்ள கில்லிப்போல துள்ளி வருவேன்

ஆண்: சரிகமப தநி
நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆ சைய
நான் கொட்டி விடவா

ஆண்: வருகிற ஆவணி
நான் வீட்டில் சொல்லவா
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்கவா

ஆண்: மணக்கும் அஞ்சடி பெர்ஃப்யூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்துற தேன் நீ
மொறைச்சா கீரிட்ட கண்ணாடி

ஆண்: உடம்பா சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுர அல்லி நீ
அருகில் பக்கமா வர வெக்கமா
அடி நில்லடி கண்ணம்மா
சொல்லடி செல்லம்மா

ஆண்: முணு முணுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தம்மா
வெளிய அதை சொல்லம்மா
உசிரில் இங்கே யுத்தம்மா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *