Yereduthu Pakkama Song Lyrics in Tamil from MGR Magan Movie. Ereduthu or Yereduthu Pakkama Song Lyrics penned in Tamil by Murugan Manthiram.
பாடல்: | ஏறெடுத்து பாக்காம |
---|---|
படம்: | எம்ஜிஆர் மகன் |
வருடம்: | 2021 |
இசை: | அந்தோனி தாசன் |
வரிகள்: | முருகன் மந்திரம் |
பாடகர்: | அந்தோனி தாசன், பூஜா வைத்யநாத் |
Yereduthu Pakkama Lyrics in Tamil
ஆண்: ஏறெடுத்து பாக்காம
என்னனுதான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்ன கொல்லுற
பெண்: ஏறெடுத்து பாக்காம
என்னனுதான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்ன கொல்லுற
ஆண்: அடி ஏன்டி
என் மனசுக்குள் போடுற தூண்டி
உன்னைதான்டி
நான் கடவுள கேக்குறேன் வேண்டி
ஆண்: ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
பெண்: என்னென்னமோ ஆசை
எனக்கு என்ன பண்ணுவேன்
கண்ணா நானும் பேச நீயும்
கேளு சொல்லுறேன்
பெண்: எத்தனையோ கண்ணு
என்னை எட்டி பாக்குது
ஏண்டா நீயும் பாக்கும்போது
சட்டை வேர்க்குது
ஆண்: தெற்கு திசை காத்தே
போடி என்னை சேர்த்தே
அய்யாரேட்டு நாத்தே
காத்துருக்கேன் யாத்தே
ஆசைதீர வாழனும்டி
அன்பே ஓடி வா
ஆண்: ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்ன கொல்லுற
ஆண்: காதலிப்பேன் உன்னை
நானும் நூறு ஜென்மமா
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணே கண்ணம்மா
ஆண்: நீதானடி எந்தன் வாழ்வின்
என்றும் சொர்கமே
போகாதடி தள்ளி நீயும்
போனா நரகமே
பெண்: வீச்சருவா போல
உன் நெனப்பு கீற
பச்சை மல சோல
எப்போ உன்ன சேர
நீதானடா வாழ்க்கை மொத்தம்
எந்தன் நெஞ்சுல
பெண்: ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்ன கொல்லுற
ஆண்: அடி ஏண்டி
என் மனசுக்குள் போடுற தூண்டி
உன்னைதான்டி
நான் கடவுள கேக்குறேன் வேண்டி
Ereduthu Pakkama Lyrics in English
Male: Yereduthu Paakkama
Ennanu Thaan Kekkama
Yennamellam Neeyaga
Ennai Kollura
Female: Yereduthu Paakkama
Ennanu Thaan Kekkama
Yennamellam Neeyaga
Ennai Kollura
Male: Adi Yendi
En Manasukkul Podura Thoondi
Unnai Thaandi
Naan Kadavula Kekkuren Vendi
Male: Yereduthu Paakkama
Ennanu Thaan Kekkama
Female: Ennanemmo Aasai Enakku
Enna Pannuven
Kanna Naanum Pesa
Neeyum Kelu Solluren
Female: Ethanaiyo Kannu Ennai
Etti Paakkuthu
Yenda Neeyum Paakkum Bodhu
Sattai Verkkuthu
Male: Therkku Dhisai Kaathe
Kodi Ennai Serthe
Ayyarettu Naathe
Kaathurukken Yaathe
Aasaithira Vaazhanumdi
Anbe Odi Vaa
Male: Yereduthu Paakkama
Ennanu Thaan Kekkama
Yennamellam Neeyaga
Ennai Kollura
Male: Kadhalippen Unnai Naanum
Nooru Jenmamma
Kaalamellam Kaathiruppen
Kanne Kannamma
Male: Neethanedi Enthan Vaazhvin
Endrum Sorgame
Pogathadi Thalli Neeyum
Pona Naragame
Female: Veecharuva Pola
Un Nenappu Keerai
Pachai Malai Sole
Eppo Unnai Sera
Neethanada Vazhkai Moththam
Enthan Nenjula
Female: Yereduthu Paakkama
Ennanu Thaan Kekkama
Yennamellam Neeyaga
Ennai Kollura
Male: Adi Yendi
En Manasukkul Podura Thoondi
Unnai Thaandi
Naan Kadavula Kekkuren Vendi