Yaaro Ivan Song Lyrics in Tamil from Udhayam NH4 Movie. Yaaro Ivan or Enge Unnai Kooti Sella Song Lyrics penned in Tamil by Na.Muthukumar.
பாடல்: | யாரோ இவன் யாரோ இவன் |
---|---|
படம்: | உதயம் NH4 |
வருடம்: | 2013 |
இசை: | GV பிரகாஷ் குமார் |
வரிகள்: | நா.முத்துக்குமார் |
பாடகர்: | GV பிரகாஷ் குமார், சைந்தவி |
Yaaro Ivan Song Tamil Lyrics
பெண்: யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
பெண்: யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
ஆண்: உன் காதலில் கரைகின்றவன்
உன் பாா்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே
வருகின்றவன்
பெண்: என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை
அறிவான் இவன்
ஆண்: எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
பெண்: என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மாா்பிலே இடம் போதுமே
ஆண்: ஏன் இன்று இடைவெளி
குறைகிறதே
பெண்: மெதுவாக இதயங்கள்
இணைகிறதே
ஆண்: உன் கைவிரல் என் கைவிரல்
கேட்கின்றதே
பெண்: யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
பெண்: உன் சுவாசங்கள்
எனைத் தீண்டினால் என்
நாணங்கள் ஏன் தோற்குதோ
ஆண்: உன் வாசனை
வரும் வேளையில் என்
யோசனை ஏன் மாறுதோ
பெண்: நதியினில் ஒரு இலை
விழுகிறதே
ஆண்: அலைகளில் மிதந்தது
தவழ்கிறதே
பெண்: கரைசேருமா உன் கைசேருமா
எதிா்காலமே
பெண்: எனக்காகவே பிறந்தான் இவன்
எனை காக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
பெண்: என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை
அறிவான் இவன்
Enge Unnai Kooti Sella Lyrics
Female: Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vero Ivan
En Penmayayai Vendraan Ivan
Anbaanavan
Female: Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vero Ivan
En Penmayayai Vendraan Ivan
Anbaanavan
Male: Un Kadhalil Karaigindravan
Un Paarvayil Uraigindravan
Un Padhayil Nizhalagavae
Varugindravan
Female: En Kodayil Mazhaiyanavan
En Vaadayil Veyilaanavan
Kann Jaadayil En Thevayai
Arivaan Ivan
Male: Engae Unnai Kooti Sella
Solvai Endhan Kadhil Mella
Female: En Penmayum Ilaiparavae
Un Marbilae Idam Podhumae
Male: Yen Indru Idaiveli
Kuraikiradhae
Female: Medhuvaaga Idhayangal
Inaikiradhae
Male: Un Kaiviral En Kaiviral
Ketkindradhae
Female: Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vero Ivan
En Penmayayai Vendraan Ivan
Anbaanavan
Female: Un Swasangal Ennai Thendinal
En Naanangal Yen Thorkudho
Male: Un Vasanai Varum Velayil
En Yosanai Yen Maarudho
Female: Nadhiyinil Oru Ilai
Vilukiradhae
Male: Alaigalil Midhandhadhu
Thavalkiradhae
Female: Karai Seruma Un Kai Seruma
Edhirgaalamae
Female: Enkaagavae Pirandhaan Ivan
Ennai Kaakavae Varuvaan Ivan
En Penmayai Vendraan Ivan
Anbaanavan
Female: En Kodayil Mazhaiyanavan
En Vaadayil Veyilaanavan
Kan Jaadayil En Thevayai
Arivaan Ivan