Sengaandhale Song Lyrics in Tamil

Sengaandhale Song Lyrics has penned in Tamil by Pa.vijay. Sengaandhale or Senganthal Song Lyrics in Tamil from Aranmanai 3 Movie.

பாடல்:செங்காந்தலே
படம்:அரண்மனை
வருடம்:2021
இசை:C சத்யா
வரிகள்:பா.விஜய்
பாடகர்:ரீமா

Sengaandhale Song Tamil Lyrics

செங்காந்தலே உன்னை அள்ளவா
செல்ல தென்றலே உன்னை ஏந்தவா

அழைத்தேன் உன்னை என்னோடு
இருப்பேன் என்றும் உன்னோடு
அன்பே உன் கைகள் என்னை தீண்டுமா

மிதந்தேன் காற்றில் காற்றாக
நடந்தேன் இரவில் நிழலாக
கண்ணே உன் கண்கள் என்னை காணுமா

ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரிரோ

சின்ன சின்ன மலர் குவியலைபோல்
எனக்குள் மலர்ந்தாய்
என்ன என்ன உயிர் சிலிர்க்க வைத்து
கருவில் அசைந்தாய்

உன்னை பெரும் அன்னை வலி
வலியல்ல ஊர் வரமே
என் மார்பிலே கூடு கட்டி
நீ உறங்கிடும் நாள் வருமே

பால் கசியும் இதழலோடு
உன்னை காணவே
தெய்வம் கூட ஓசையை இன்றி
வந்து போகுமே

செங்காந்தலே உன்னை அள்ளவா
செல்ல தென்றலே உன்னை ஏந்தவா

அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே
மழை போல் வந்தாய்
எந்த திசையிலும் இருட்டுக்குள்ள நான்
வெளிச்சம் தந்தாய்

ஜென்மம் ஒன்று போதாதென்று
ஏழு ஜென்மம் நான் சுமப்பேன்
என் வாழ்விலே ஊரே இன்பம்
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்

உன் மேல் தூசும் தீண்டாமல்
காப்பேன் அன்பே
காலம் முழுதும் உனக்காக
வாழ்வேன் அன்பே

செங்காந்தலே ஆராரிரோ
சின்ன தென்றலே ஆராரிரோ

Senganthal Aranmanai Lyrics

Sengaandhale Unai Allava
Chellaa Thendrale Unai Endhavaa

Alaithen Unnaai Ennodu
Irupen Endrum Unnodu
Anbe Unn Kaigal Ennaai Thenduma

Midhandhen Kaatril Katraaga
Nadandhen Iraavil Nizhalaaga
Kanne Un Kangaal Enai Kaanuma

Aaararoo Aaarariroo
Aaararoo Aaarariroo

Chinna Chinna Malar Kuviyalai Pol
Enakul Malarndhaai
Enna Enna Uyir Silirka Vaithu
Karuvil Asaindhai

Unnai Perum Annai Vaali
Valiyalla Oor Varame
En Marbile Koodu Katti
Nee Urangidum Nal Varume

Paal Kasiyum Idhazhlodu
Unnai Kaanave
Deivaam Kooda Oosaai Indri
Vandhu Poogume

Sengaandhale Unaai Allava
Chella Thendrale Unai Endhavaa

Annai Nenjil Anal Erigaiyile
Mazhai Pol Vandhai
Endha Dhisaiyilum Iruttukull Naan
Velicham Thandhai

Jenmam Ondru Podhadhendru
Ezhu Jenmam Naan Sumapen
Enn Vazhvile Oore Inbaam
Kannil Vaithu Paarthu Kolven

Unn Mel Thoosum Theendamal
Kaapen Anbe
Kaalam Muzhudhum Unakkaaga
Vazhven Anbe

Sengaandhale Aarariroo
Chinna Thendrale Aarariroo

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *