Wrong Way La Life Poguthu Song Lyrics

Wrong Way La Life Poguthu Song Lyrics in Tamil from Album Songs. Wrong Way La Life Poguthu Song Lyrics has sung in Tamil by Vaisagh.

Wrong Way La Life Poguthu Lyrics

ராங் வே-ல
இப்ப லைஃப் போகுது
பைக்-கு கூட தேய்ஞ்சு
இப்ப சைக்கிள் ஆனது

வாயால என்னை
சனியும் சுத்துது
வாசல் தேடி வந்த
ராசி ஓடி போனது

தேடி வந்த தேவதை
தலை தெறிக்க ஓடுது
க்யூபிட் கூட என்னை பார்த்து
எழவு ராகம் பாடுது

பொலம்ப பொலம்ப தீரால
எதுவும் இப்ப மாறல
கருத்து போன மேகம் இப்ப
மழைய கூட தூறல

கட்டி வச்ச கோட்டையில
வட்ட ஓட்ட விழுந்திருச்சு
பொத்தி வச்ச முயல் ஒன்னு
செத்தே போச்சு

மாடி மேல ஏறி வந்து
ஜோடி ஒன்னு பாக்கலாம்னா
கண்ணு ஃபுள்-ஆ காத்தடிச்சு
தூசி ஆச்சு

ஜாதகம் பாத்த
ஜோசியனும் இப்போ
ஊர விட்டு கார் புடிச்சு
காணாம போனான்

ரோமியோ போல
வாழ ஆசைப்பட்டேன்
லவ்-ல ராசி இல்லா
ராஜாவாகி நிக்குறேன்

ராங் வே-ல
இப்ப லைஃப் போகுது
பைக்-கு கூட தேய்ஞ்சு
இப்ப சைக்கிள் ஆனது

வாயால என்னை
சனியும் சுத்துது
வாசல் தேடி வந்த
ராசி ஓடி போனது

Vaisagh Album Song Lyrics

Wrong Way La
Ippa Life Poguthu
Bike Kooda Theyinju
Ippa Cycle Aanathu

Vaayala Ennai
Saniyum Suthuthu
Vaasal Thedi Vantha
Raasi Odi Ponathu

Thedi Vantha Devathai
Thalai Therikka Oduthu
Cupid Kooda Ennai Parthi
Elavu Raagam Paaduthu

Polamba Polamaba Theerala
Edhuvum Inga Maarala
Karuthu Pona Megam Ippa
Mazhaiya Kooda Thoorala

Katti Vacha Kottaiyila
Vatta Ottai Vizhunthiruchu
Pothi Vacha Muyal Onnu
Seththe Pochu

Maadi Mela Yeri Vanthu
Jodi Onnu Pakkalaam-Na
Kannu Full-Ah Kaathadichu
Dhoosi Aachu

Jadhagam Partha
Joshiyanum Ippo
Oora Vittu Car Pudichu
Kaanama Ponaan

Romeo Pola
Vazha Aasaipatten
Love-La Raasi Illaa
Rajavagi Nikkuren

Wrong Way La
Ippa Life Poguthu
Bike Kooda Theyinju
Ippa Cycle Aanathu

Vaayala Ennai
Saniyum Suthuthu
Vaasal Thedi Vantha
Raasi Odi Ponathu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *