Vennilavai Poovai Vaipene Song Lyrics in Tamil from Lesa Lesa Movie. Vennilavai Poovai Vaipene Song Lyrics has penned in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | லேசா லேசா |
---|---|
வருடம்: | 2003 |
பாடலின் பெயர்: | ஏதோ ஒன்று ஏதோ ஒன்று |
இசையமைப்பாளர்: | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | ஹரிஷ் ராகவேந்திரா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ப்ரான்கோ |
Vennilavai Poovai Vaipene Lyrics
ஆண்: ஏதோ ஒன்று ஏதோ ஒன்று
உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால்
உயிா் துறப்பேன்
ஆண்: உன் பாதம் நடக்க
நான் பூக்கள் விாிப்பேன்
உன் தேகம் முழுக்க
தங்கத்தால் பதிப்பேன்
ஆண்: உல்லாஹி உல்லாஹி லாஹி
உல்லாஹி உல்லாஹி லாஹி
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
ஆண்: ஏதோ ஏதோ ஏதோ ஒன்று
உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால்
உயிா் துறப்பேன்
பெண்: நல்ல மனம் உன்போல் கிடையாது
நன்றி சொல்ல வாா்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிாிவேது
ஆண்: தாய்மடியில் சேய்தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா
பெண்: குழந்தையும் குமாி என்றாயாச்சே
கொஞ்சிடும் பருவம் போயாச்சே
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாய் ஆச்சே
ஆண்: ஓஹோ ஏதோ ஏதோ ஏதோ ஒன்று
உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால்
உயிா் துறப்பேன்
ஆண்: உன் பாதம் நடக்க
நான் பூக்கள் விாிப்பேன்
உன் தேகம் முழுக்க
தங்கத்தால் பதிப்பேன்
ஆண்: உல்லாஹி உல்லாஹி லாஹி
உல்லாஹி உல்லாஹி லாஹி
ஆண்: வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக எதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ
பெண்: இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது
ஆண்: என்ன நான் கேட்பேன் தொியாதா
இன்னமும் என் மனம் புாியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
ஆண்: ஏதோ ஏதோ ஏதோ ஒன்று
உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால்
உயிா் துறப்பேன்
ஆண்: உன் பாதம் நடக்க
நான் பூக்கள் விாிப்பேன்
உன் தேகம் முழுக்க
தங்கத்தால் பதிப்பேன்
ஆண்: உல்லாஹி உல்லாஹி லாஹி
உல்லாஹி உல்லாஹி லாஹி
உல்லாஹி உல்லாஹி லாஹி
உல்லாஹி உல்லாஹி லாஹி