Kanchana 2 Movie Vaaya En Veera Song Lyrics in Tamil. Vaaya En Veera Song Tamil Lyrics has penned by Ko.Sesha. Rapagala Aluthachu Lyrics.
படத்தின் பெயர்: | காஞ்சனா 2 |
---|---|
வருடம்: | 2015 |
பாடலின் பெயர்: | வாயா என் வீரா |
இசையமைப்பாளர்: | லியோன் ஜேம்ஸ் |
பாடலாசிரியர்: | கோ.சேஷா |
பாடகர்கள்: | சக்திஸ்ரீ கோபாலன் |
பாடல் வரிகள்:
ராப்பகலா அழுதாச்சு
கண்ணு ரெண்டும் வாடிபோச்சு
நாப்பது நாள் விடிஞ்சாச்சு
துரும்பென எழசாச்சு
ஆசை நோய் ஆராதையா
மசங்கு விழி கசங்குதையா
கை பிடிக்க நீயும்
வாயா என் வீரா
கண்ணக்குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறைஞ்சி போகட்டும்
வாயா என் வீரா
கண்ணக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே
மலையை போலேவே
மூச்சு காத்துல மாறுதம் போல மாமா வா
மார்போடு பாஞ்சிக்கோ
கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா
ராசாவே ஒன் ரோசா பூவும் நான்தானே
நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ
கொஞ்சம் அணைசிக்கோ
என்ன வளச்சிக்கோ தாராளமா
நீளாதோ நீ எனை தீண்டும் நிமிஷங்கள்
நூறு ஜென்மம் போனால் என்ன
நீதான் என் சொந்தம்
வாயா என் வீரா
கண்ணக்குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறைஞ்சி போகட்டும்
வாயா என் வீரா
கண்ணக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே
மலையை போலேவே
கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு
பனி காத்தும் அனல் போலே
கொதிக்குதே நதி துடிக்குதே
பறி தவிக்குதே பாயமாத்தான்
பாவை தாவம் யாருக்கு லாபம்
புயலோடு எலபோல
உசுறோடுதே உன் கூடவே
உன்னை தேடுதே ஓயாமதான்
வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல்
விண்வெளியே வானவில் போல்
உன்னால் மறாதோ
வாயா என் வீரா
கண்ணக்குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறைஞ்சி போகட்டும்
வாயா என் வீரா
கண்ணக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே
மலையை போலேவே
சிறுகுறிப்பு:
காஞ்சனா 2 என்பது 2015 ஆம் ஆண்டு திரையான இந்தியத் தமிழ் மொழி திகில் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை ராகவா லாரன்ஸ் எழுதி தயாரித்து இயக்கியுள்ளார். மேலும் அதில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், டாப்ஸி பன்னு மற்றும் கோவாய் சரலா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 17 ஏப்ரல் 2015 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. மேலும் அறிய