Ella Pugalum Song Lyrics in Tamil

Azhagiya Tamil Magan Movie Ella Pugazhum Song Lyrics in Tamil. Ella Pugazhum or Ella Pugalum Song Tamil Lyrics Has Penned by Vaali.

படத்தின் பெயர்:அழகிய தமிழ் மகன்
வருடம்:2007
பாடலின் பெயர்:எல்லாப் புகழும்
இசையமைப்பாளர்:ஏ.ஆா்.ரஹ்மான்
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:ஏ.ஆா்.ரஹ்மான்

பாடல் வரிகள்:

முன்னால் முன்னால் முன்னால்
முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

முன்னால் முன்னால் முன்னால்
முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே

ஓ தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும்

தள தள தளபதி நீதான் நீதான்
அன்பின் தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே
நீதானே நீதானே

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே

முன்னால் முன்னால் முன்னால்
முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

நாளை நாளை நாளை என்று
இன்றை இழக்காதே
நீ இன்றை இழக்காதே
நீ இன்றை இழக்காதே

இன்றை விதைத்தால்
நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே நீ
அதை நீ மறக்காதே நீ

நேற்று நடந்த காயத்தை எண்ணி
நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ விட்டுச் செல்

ஹே தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும் ஹே

தள தள தளபதி நீதான் நீதான் ஹே
அன்பின் தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே ஹே

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே

முன்னால் முன்னால் முன்னால்
முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா முன்னால்

முன்னால் முன்னால் முன்னால்
முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

மாணவன் மனது வைத்தால்
முடியாது என்பது இல்லை
கடல் போல் மலை போல்
காற்றை போல் பூமி போல்

நீ பெருமை சேரடா
பிறந்தோம் இருந்தோம்
சென்றோம் என்ற வாழ்வை
தூக்கிப் போடடா
மாணவன் மனது வைத்தால்

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே

ஓ ஓ ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
உன்னால் முடியும்

ஓ தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும்

தள தள தளபதி நீதான் நீதான்
அன்பின் தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே
நீதானே நீதானே

சிறுகுறிப்பு:

அழகிய தமிழ் மகன் என்பது பாரதன் இயக்கி 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி திரைப்படமாகும். இது எஸ்.கே.ஜீவா எழுதியது மற்றும் ஸ்வர்காச்சித்ரா அப்பச்சன் தயாரித்தது. இப்படத்தில் நடிகர் விஜய் தனது வாழ்க்கையில் முதல்முறையாக ஹீரோ மற்றும் வில்லனாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் ஸ்ரியா சரண், நமீதா வான்கவாலா, என்.சந்தனம் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் 8 நவம்பர் 2007 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *