Ethir Neechal Adi Song Lyrics in Tamil

Ethir Neechal Movie Ethir Neechal Adi Song Lyrics in Tamil. Ethir Neechal Adi Song Lyrics penned by Vaali, YoYo Honey Singh, Hiphop Aadhi.

படத்தின் பெயர்:எதிர்நீச்சல்
வருடம்:2013
பாடலின் பெயர்:எதிர் நீச்சல் அடி
இசையமைப்பாளர்:அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர்:வாலி, யோ யோ ஹனி சிங், ஹிப் ஹாப் தமிழா
பாடகர்கள்:அனிருத் ரவிசந்தர், யோ யோ ஹனி சிங்,
பாஜ்ருல், ஹிப் ஹாப் தமிழா

பாடல் வரிகள்:

ஹான் ஹான் யோ யோ ஹனி சிங்
அனிருத் மச்சான் டூ இட்

ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்
ஸ்பீடு காட்டி போடா நீ
லேட்டு லேட்டு லேட்டு இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

தகிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தகிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்

ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்
ஸ்பீடு காட்டி போடா நீ
லேட்டு லேட்டு லேட்டு இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

ஹே ஹூ திஸ்
ஹனி ஹே ஹூ இஸ்
திஸ் ஹனி ஹே ஹூ
இஸ் திஸ் ஹூ இஸ்

திஸ் ஹூ இஸ் திஸ்
ஹனி ஹே ஹூ இஸ்
ஹூ ஹூ ஹூ ஹூ

ஹூ ஹூ ஹூ ஹூ
ஹூ ஹூ ஹூ இஸ்
திஸ் ஹனி சிங்
ஆ உங்க ஆயா

ஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா
ஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா
ஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா
ஆடவா ஆன் தி ப்ளோர்

நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே

உசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு
கோல்ட் தேடி வரும்
உந்தன் வாழ்விற்கு ஒலிம்பிக்கை போலே
வேர்வை தேடி வரும்

நாங்கள் ரிஷியும் இல்லை
ஒரு குஷியில் சொன்னோம்
புடிச்சா புடி டா

எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி
மச்சான் தூள்

எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலியா
வாலி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலியா
வாலி சொன்ன படி

ஹே வாடா மச்சி அடிச்சு
பாக்கலாம் எதிர் நீச்சல்

யோ யோ ஹனி சிங் ஹே
ஹா ஹா ஐ எம் கோயிங்
டவுன் பேபி டீப் டவுன்
டு த சவுத் ஹான்

ஒன்னு ரெண்டு மூனு
உட்டாலே அப்னா போன்
பஜ் ராஹி ஹே தெரி பேபி
கொலவெறி டியூன்

ஃப்ரம் மும்பை டு மெரினா
அசின் சி லே கி கரீனா
சப் கி பிபிஎம் கி பிங்
ஹேய் ஹூ இஸ் திஸ்

ஹிப் ஹாப் தமிழா
வெல்கம் டு சென்னை எங்க ஊரு
இந்த ஊருக்குள்ள நாங்க தாருமாரு
ஃப்ர்ஸ்ட் வாத்தியார்
அப்பறம் சூப்பா் ஸ்டார்

கவிதைக்கு யாரு பாரதியார்
இங்கிலிஷ் படத்துல திஸ் இஸ்
ஸ்பர்டா இது தமிழ் படம்
அதனால அட்ராங்கோ

எங்ககிட்ட வச்சு கிட்டா
அவ்வளவு தான்
இங்கிலிஷ் பேசுனாலும்
தமிழன் டா

ஜோர் லாகா கே ஹைசா
ஜோர் லாகா கே ஹைசா
ஜோர் லாகா கே ஹைசா
ஜோர் லாகா கே ஹைசா

மச்சி ஆர் யு ரெடியா
ஜோர் லாகா கே ஹைசா
மச்சி ஆர் யு ரெடியா
ஜோர் லாகா கே ஹைசா
மச்சி ஆர் யு ரெடியா
மச்சி ஆர் யு ரெடியா

எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி
பிரிங் தி பக்கிங் பீட் பேக்

எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலியா வாலி
சொன்ன படி

எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலியா வாலி
சொன்ன படி

எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலியா வாலி
சொன்ன படி

எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலியா வாலி
சொன்ன படி

சிறுகுறிப்பு:

எதிர் நீச்சல்என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி விளையாட்டு நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் ஸ்டூடியோ மூலம் தயாரித்தார். இப்படத்திற்கான இசையை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் 1 மே 2013 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *