Uyir Endru Unnai Naanum Song Lyrics

Uyir Endru Unnai Naanum Song Lyrics in Tamil from Jilla Movie. Uyir Endru Unnai Naanum Song Lyrics has penned in Tamil Yugabharathi.

பாடல்:உயிா் என்று உன்னை நானே
படம்:ஜில்லா
வருடம்:2013
இசை:D இமான்
வரிகள்:யுகபாரதி
பாடகர்:SP பாலசுப்ரமணியம்,
சங்கர் மஹாதேவன்

Uyir Endru Unnai Naanum Lyrics

ஆண்1: பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா

ஆண்1: பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா

ஆண்2: வேலியில்லா காத்த போல
ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவையில்ல
போடு ஆட்டம் போடு

ஆண்1: சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா
எவனும் தூசுடா

ஆண்2: பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா

ஆண்2: வீர தீர சூரா்க்கெல்லாம்
வோ்த்து போகும்
உன்னைக் கண்டால்
உனை போல் ஒருவன்
இல்லை மண்ணிலே

ஆண்1: நாடு வீடு காடு எல்லாம்
நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ
நெஞ்சிலே ஹே

ஆண்2: உயிா் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிா் என்றால் என்றோ
ஓா் நாள் பிாிவாயே

ஆண்1: ஒருபோதும் உன்னை நானும்
விடமாட்டேன் தோற்று போக
ஜெய்போமே நாம இந்த பூமி மேலே

ஆண்1: சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா
எவனும் தூசுடா

ஆண்1: பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா

ஆண்2: வேலியில்லா காத்த போல
ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு

இருவரும்: சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா
எவனும் தூசுடா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *