Karuppu Perazhaga Song Lyrics in Tamil

Karuppu Perazhaga Song Lyrics in Tamil from Kanchana 1 Movie. Karuppu Perazhaga Song Lyrics has pennend in Tamil by Viveka.

பாடல்:கருப்பு பேரழகா
படம்:காஞ்சனா
வருடம்:2011
இசை:S தமன்
வரிகள்:விவேகா
பாடகர்:சுசித் சுரேசன்,
தர்ஷனா KT

Karuppu Perazhaga Lyrics in Tamil

பெண்: மூவ் யுவர் பாடி
மூவ் யுவர் பாடி கம் ஆன்
மூவ் யுவர் பாடி
பாடி பாடி பாடி பாடி
பாடி பாடி பாடி பாடி
பாடி பாடி பாடி பாடி

பெண்: இப் யூ வான்ன கம் வித் மீ
ஷேக் இட் அப் அண்ட் மூவ் வித் மீ
கேன் யு ஜஸ்ட் டூ இட் ஓ பேபி
லெட்ஸ் பார்ட்டி கம் ஆன்

பெண்: இப் யூ வான்ன கம் வித் மீ
ஷேக் இட் அப் அண்ட் மூவ் வித் மீ
கேன் யு ஜஸ்ட் டூ இட் ஓ பேபி
லெட்ஸ் பார்ட்

பெண்: ஆ கருப்பு பேரழகா
கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா

பெண்: கருப்பு பேரழகா
கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா

பெண்: கருப்பு போல ஒரு
பேரழகு பூமியெங்கும் இல்ல
நீ கர்ணனோட புள்ள

ஆண்: அடி ஆத்தா ஆத்தா
குங்குமப்பூ மொட்டையே
திண்ணுப்புட்டு
உங்கம்மா பெத்தாளா

ஆண்: அடி பார்த்தா பார்த்தா
பளப்பளன்னு இருக்குற
வெறும் பால ஊத்தி
குளிக்கவச்சாளா

பெண்: அட கருப்புக் கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளப்படம்

ஆண்: என் செக்கச் செக்கச் செவப்பி
நீ சேலக்கட்டுன குல்பி
ஒடம்பு நரம்பு எழுப்பி
நீ ஓட்டுற புதுப் படம்

பெண்: ஆ கருப்பு பேரழகா
கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா

பெண்: ஹ்ம்ம் னா ஹ்ம்ம் னா
எலே எலே எலே
ஹ்ம்ம் னா ஹ்ம்ம் னா
எலே எலே எலே

பெண்: அஹா ஆ ஆ ஆ ஹா
அஹா ஆ ஆ ஆ ஹா
அஹா ஆ ஆ ஆ ஹா
அஹா ஆ ஆ ஆ ஹா

பெண்: நெருப்பு குளிச்சா
உந்தன் நெறம் வருமே
கருப்பு நெறந்தான்
என்ன கவர்ந்திடுமே

ஆண்: அடி நீ குளிச்சா
ஒரு துளி ஜலமே
கடலில் விழுந்தா
கடல் வெளுத்திடுமே

பெண்: கரு மேகம் மட்டும்தானே
பூமியில மழைத்தூவும்
அழகு மழத் தூவும்

பெண்: கருப்பான ராத்திரிய தேடி
நெலா வரும் போகும்
தெனமும் வரும் போகும்

ஆண்: அடி ஆத்தா ஆத்தா
வெண்ணக்கடடி தேகத்தால்
என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி

ஆண்: அடி ஆத்தா ஆத்தா
வெள்ளக்கலரக் காட்டித்தான்
கருப்புப் பையனக் கவுத்துப்புட்டேடி

பெண்: அட கருப்புக் கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளப்படம்

ஆண்: என் செக்கச் செக்கச் செவப்பி
நீ சேலக்கட்டுன குல்பி
ஒடம்பு நரம்பு எழுப்பி
நீ ஓட்டுற புதுப் படம்

குழு: டூ யூ ஹியர் மை
டில்கு டும் டும்
இட் இஸ் சிம்பிள்
கால் யு கம் கம்

குழு: டூ யூ ஹியர் மை
டில்கு டும் டும்
இட் இஸ் சிம்பிள்
கால் யு கம் கம்

குழு: மை ஊ மை நாட்டி பாய்
வாடா நீ வாடா
கான்ட் யூ ஜஸ்ட் டூ இட்
இப்போ வாடா

குழு: மை ஊ மை நாட்டி பாய்
வாடா நீ வாடா
கான்ட் யூ ஜஸ்ட் டூ இட்
இப்போ வாடா

பெண்: சூப்பர் ஸ்டாரு
உன் தலைவன் கருப்பு
அவரோட ரசிகன்
நீயும் கருப்பு

ஆண்: ஏ சூப்பர் ஸ்டாரு
மனசு ரொம்ப வெளுப்பு
அவரோட ரசிகருக்கும்
அதே சிறப்பு

பெண்: உன் ஒடம்பெல்லாம்
மச்சம் வச்சி படைச்சிப்புட்டான்
மாயக்கண்ணன் நீ என்னப்பன்ன

ஆண்: தலைமேல உள்ள
ஆணவத்த இறக்கி வச்சா
மச்சம் வரும்
மனசுக்குள் சாமி வரும்

பெண்: அட கருப்பா கருப்பா
கண்ணக்காட்டி மயக்கிட்ட
கண்ணு மண்ணு ஒன்னும் புரியல

ஆண்: அடி கருப்பும் வெளுப்பும்
ஒட்டிக்கிட்டு நின்னுட்டா
ப்ளாக்கன் ஒய்ட்டு
அழகுப் பாருப்புள்ள

பெண்: அட கருப்புக் கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளப்படம்

ஆண்: என் செக்கச் செக்கச் செவப்பி
நீ சேலக்கட்டுன குல்பி
ஒடம்பு நரம்பு எழுப்பி
நீ ஓட்டுற புதுப் படம்

பெண்: பார்ட்டி பார்ட்டி
பார்ட்டி பார்ட்டி
பார்ட்டி பார்ட்டி
பார்ட்டி பார்ட்டி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *