Om Namah Shivaya Song Lyrics in Tamil from Shivan Songs. Om Namasivaya or Om Namah Shivaya Song Lyrics sung in Tamil by SP Balasubrahmanyam.
Om Namah Shivaya Lyrics in Tamil
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம்
ஓம் நமசிவாய
அணல் முக நாதனே
தினம் உன்னை போற்றிடும்
அருள் நிறை மந்திரம்
ஓம் நமசிவாய
ஹர சிவ யோகமாய்
திருமுறை காட்டிடும்
அன்பெனும் தந்திரம்
ஓம் நமசிவாய
சிவாய நமசிவாய எனும் நாமம்
அது விடாத வினை
தொடாத படி காக்கும்
சிவாய நமசிவாய எனும் நாமம்
அது விடாத வினை
தொடாத படி காக்கும்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம்
ஓம் நமசிவாய
அணல் முக நாதனே
தினம் உன்னை போற்றிடும்
அருள் நிறை மந்திரம்
ஓம் நமசிவாய
ஐந்தெழுத்தில் அவதரிக்கும்
ஓம் நமசிவாய
அதிசயத்தை மனம் நிறுத்தும்
ஓம் நமசிவாய
ஐந்தெழுத்தில் அவதரிக்கும்
ஓம் நமசிவாய
அதிசயத்தை மனம் நிறுத்தும்
ஓம் நமசிவாய
அருணகிரீசனே
சிவமலை வாசனே
அமுதென ஆகுமே
உன் திரு நாமமே
அண்டம் ஆளும்
உந்தன் நாமம் சொல்லவே
அஷ்ட சித்தி
யோகம் வந்து சேருமே
ஓம் நமஹ சிவனே நமஹ
ஓம் நமஹ ஹர ஓம் நமஹ
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம்
ஓம் நமசிவாய
அணல் முக நாதனே
தினம் உன்னை போற்றிடும்
அருள் நிறை மந்திரம்
ஓம் நமசிவாய
ஹர சிவ யோகமாய்
திருமுறை காட்டிடும்
அன்பெனும் தந்திரம்
ஓம் நமசிவாய
எந்த துன்பம் வந்த போதும்
ஓம் நமசிவாய
என்று சொல்ல துயரம் போக்கும்
ஓம் நமசிவாய
எந்த துன்பம் வந்த போதும்
ஓம் நமசிவாய
என்று சொல்ல துயரம் போக்கும்
ஓம் நமசிவாய
மந்திர கீதமாய்
வந்தொலி செய்யுமே
மாமலை உன்னையும்
உருகிட செய்யுமே
பஞ்ச பூதம்
எந்த நாளும் பேசுமே
உந்தன் நாமம்
புனிதம் அள்ளி வீசுமே
ஓம் நமஹ சிவனே நமஹ
ஓம் நமஹ ஹர ஓம் நமஹ
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம்
ஓம் நமசிவாய
அணல் முக நாதனே
தினம் உன்னை போற்றிடும்
அருள் நிறை மந்திரம்
ஓம் நமசிவாய
ஹர சிவ யோகமாய்
திருமுறை காட்டிடும்
அன்பெனும் தந்திரம்
ஓம் நமசிவாய
சிவாய நமசிவாய எனும் நாமம்
அது விடாத வினை
தொடாத படி காக்கும்
சிவாய நமசிவாய எனும் நாமம்
அது விடாத வினை
தொடாத படி காக்கும்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய