Unnil Ennai Naanum Kandene Song Lyrics in Tamil from Geetha Govindam Movie. Unnil Ennai Naanum Kandene Song Lyrics penned by Anandha Sriram.
படத்தின் பெயர்: | கீதாகோவிந்தம் |
---|---|
வருடம்: | 2018 |
பாடலின் பெயர்: | உன்னில் என்னை நானும் கண்டேனே |
இசையமைப்பாளர்: | கோபி சுந்தர் |
பாடலாசிரியர்: | ஆனந்த ஸ்ரீராம் |
பாடகர்கள்: | சித் ஸ்ரீராம் |
Unnil Ennai Naanum Kandene Lyrics in Tamil
ததிகின தகஜுனு
ததிகின தகஜுனு
தரிகிட ததறின
ததிந்தித ஆனந்தம்
இணைந்திடும் இருமனம்
எழுந்திடும் புதுசுவரம்
மண்ணங்களில் சிரிக்கிற
கனவுகள் ஆயிரம்
உன்னில் என்னை நானும் கண்டேனே
யாக்கை துறந்தேனே
கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே
மீண்டும் பிறந்தேனே
இன்னும் இன்னும் வேண்டும் என்பேனே
நெஞ்ச கூட்டில் உன்னை வைப்பேனே
உன் பாதம் பட்ட மண்ணை திண்பேனே
உன் சுவாசம் என்னை தீண்டும்போது
சொர்க்கம் கண்டு ஓகிறேனே
உன்னில் என்னை நானும் கண்டேனே
யாக்கை துறந்தேனே
கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே
மீண்டும் பிறந்தேனே
ததிகின தகஜுனு
ததிகின தகஜுனு
தரிகிட ததறின
ததிந்தித ஆனந்தம்
இணைந்திடும் இருமனம்
எழுந்திடும் புதுசுவரம்
மண்ணங்களில் சிரிக்கிற
கனவுகள் ஆயிரம்
பனி படர்ந்த பருவவும் பரிசா
நெருங்கி வர தடை என்ன புதுசா
மடி எனது மயக்கத்தின் சொகுசா
இடம் கொடு பதவிசா
உனதழகில் எனதுயிர் பெருசா
உனை மறந்த நினைவுகள் தரிசா
மௌனம் என்னை அளித்திடும் உரசா
தூது சொல்லும் என் கொலுசா
மயிலிறகு விரல்களும்
வருடிடும் லேசா
மறுகனத்தில் கலைந்திடும்
மனமே லேசா
உன்னில் என்னை நானும் கண்டேனே
யாக்கை துறந்தேனே
கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே
மீண்டும் பிறந்தேனே
உதடுகளில் உயிரினை தரவா
விழி இரண்டில் கனவென வரவா
இரவுக்கென விரகமும் உறவா
அனுதினம் உருக்கவா
மாயம் செய்யும் பார்வையில் விழவா
எனை இழந்து மறுபடி எழவா
வார்த்தைகளில் உதிர்வது மதுவா
அமுதமும் பருகவா
பாலை நில மழை நீர்
துளியாய் நீ வா
மனதில் வந்த மாற்றங்கள்
வசந்தத்தின் பூவா
உன்னில் என்னை நானும் கண்டேனே
யாக்கை துறந்தேனே
கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே
மீண்டும் பிறந்தேனே